பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. த ÚT) I ம் 1227 அவ்வுண்மையை ஈண்டு உரிமையா எண்ணிக் கொள்ளவேண்டும். தன் உயிர்க்கு உற்ற துயரைப் பொறுக்கும் கோஅம் இயுள் தோய்ந்த பொன்போல் உயிர் தாய்மை அடைந்து ஒளி மிகுந்து வருகிறது. வாவே அருமையும் பெருமையும் அதிசய இன்பமும் அகற்கு உரிமையா யு.அகின்றன. தனக்கு உற்ற கோயைப் பொறுப்பது ஒரு பாதி தவம்; பிற உயிர்கட்கு யாகொரு தயரும் செய்யாகிருப்பது LT). [[]] பாகியாய் நிறைகிறது; நிறையவே அது பரிபூரண தவமாய்ச் சிறந்து கிகழ்கிறது. முன்னது தன்னல மறுப்பு: பின்னது மன்னுயிர் வளர்ப்பு. ஒாறி உயிர்க்கும் ஊறு செய்யாகவன் பேரறிவாள ய்ைப் பெ ருகிப் பெ ருந்தவசிய ாய் உயர்ந்து திகழ்கிருன். கோன்மையின் பான்மை துனித்துணர வந்தது. கொல்லா நலத்தது நோன்மை. (குறள், 984) எவ்வுயிர்க்கும் யாகோர் ஊறும் செய்யாமையே செவ்விய தவம் என இது குறித்துளது. குறிப்பைக் கூர்ந்து நோக்குக. உண்ணு நிலையும், கொல்லா கலனும் கவத்தின் உருவங்க ளாய் முன்னும் பின்னும் மன்னியுள்ளமை உன்னியுணாவுரியது. ஆன்ற தவம் உடைய சான்ருேர் எவ்வாறு இருப்பர் அவ ருடைய நீர்மை சீர்மைகள் எத்தகைய நிலையின; என்பதை ஈண்டு உய்த்துணர்ந்து ஒர்ந்து தேர்ந்து கொள்கிருேம். நீரிடை ஆடல் நிலக்கிடை கோடல் தோலுடை உடுத்தல் தொல் எரி ஒம்பல் ஊரடை யாமை உறுசடை புனைதல் காட்டில் உணவு கடவுட் பூசை ஏற்ற தவத்தின் இயலபுஎன மொழிப. (தாபதம்) தவக்கின் இயல்புகளை இது வகையாய்க் குறித்துள்ளது. கான்யாற்று வருபுனல் ஆடலும்,தேமலர் வல்லிப் பந்தர் வண்டுவாழ் ஒருசிறை நிலமகட் புணரும் சேக்கையும், மரமுதல் மெல்லுரி வெண்துகில் உடையும், தொல்வகைப் படையுழா விளையுளின் உணவும், மந்திரத்துச் சுடர்முதல் குலமுறை வளர்த்தலும், வரையாது