பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1226 திருக்குறட் குமரேச வெண்பா நோன்பு என் கிளவி தான்தவம் ஆகும்; உவவென் கிளவியும் ஒதுவர் அதற்கே. (பிங்கலந்தை) தவம் என்ப விரதம் நோன்பாம் உவவொடு தவசும் ஆகும். (சூடாமணி) தவத்தின் டெயர்களை இவை குறித்துள்ளன. தவத்திறம் பூண்டு தருமம் கேட்டுப் பவத்திறம் அறுகெனப் பாவை நோற்றதும்.(மணிமேகலை) தவ நெறியின் அருமையும், அது பிறவித்துயரை நீக்கிப் பேரின்பம் கரும் பெருமையும் இதனுல் அறிய லாகும். இத் தகைய அரிய நிலையில் உறுதியாய் கின்று பொறுதியுடன் உயர்ந்தவரே உத்கம மகான்களாய் ஒளிமிகுந்து கிகழ்கின்ருர். உறுகண் = துன்பம்; வருத்தம். காட்டு மாவும் உறுகண் செய்யா. (பெரும்பாண்,43) இதில் உறுகண் உணர்த்தி யுள்ளமை காண்க. பொறிகளை அடக்கிப் புலன்களை ஒடுக்கி அரிய விாக நியமங்களை மருவி வருகிற விழுமிய ஒழுக்கமே கவம் என விளங்கி உயர் கலன்களை உரிமையாத் துலக்கி யுள்ளது. பசி வெயில் பனி மழை குளிர் முதலிய துயர்கள் உயி ாை வாட்டினும் உள்ளம் தளராமல் உறுதியாய் ஊக்கி கிங் பது கவ வாழ்வின் நிலையாம். பல வகையான வேதனைகள் சோதனைகளாய் நேரும் ஆகலால் அத்தகைய வாகன களை எல்லாம் பொறுத்து யாதும் குன்ருமல் சாகனையாய் கின். வரும் நிலையில் தவம் கெடிது நிலைத்து வரும். அரிய அந்த நிலைகளை எல்லாம் ஊன்றி உணர உற்றநோய் கோன் றல் என்ருள். அரிய நோற்றல் அதிசய ஆற்றலாம். வெளியே கேர்ந்து வேகனை புரிகிற வெயில் குளிரினும் உள்ளே கோய்ந்து காய்ந்து வருத்தும் பசி மிகவும் கொடி யது; இதனைச் சகித்து ஆற்.அவதே அரிய பெரிய கவமாய் ஏற்றம் மிகப் பெற்று இசை மிகுந்துள்ளது. உண்ணுது நோற்பார் பெரியர். (குறள், 160) -- - == - m -" m ■ உண்ணுமை கவத்தின் உறவாய் முன்னம் வந்துள்ளது.