பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1504 திருக்குறட் குமரேச வெண்பா கிம் மல் இருக்கல் கிடக்கல் கடத்தல் முதலிய செயல வழிகளிலும் அயலே ஊர்வனவாகிய சிறிய உயிரினங்கள் ப படாவகை ஒர்க்து ஒழுகுவதே சேர்க்க அறிவாம். ஆருயிர்களுக்குப் போருள் செய்த ஒழுகாவழி அக்க அறிவு பயன் அற்ற காய்ப் பாழ்படுகின்றது. தன் உயிர் போல் மன்னுயிரைப் பேணுதவன் எவ்வளவு அறிவுடையவன் ஆ யி னு ம் அறிவில்லாதவனுகவே அவ இழிந்து கழிந்து வினே அழிந்து போகின்ருன். அருள் இல்லாத அறிவு ஒளி இல்லாத விழிபோல் இழியே உறுன்ெறது. உயிர்க்கு ஊதியம் இல்வழி உணர்வால் யாகம பயன் இல்லை. உயிர் துயருரு.த உயர்வுறச் செய்வதே அறிவா அறிவுக்குப் பயனே காயகுர் இதில் ஈயமாய் அறிவு...' யிருக்கிருர், கம்மைச் சிறந்த அறிவாளிகளாக கினைக்கு இ. மாந்து நெஞ்சம் களித்து வருபவர் இக்க அருமைக் கிருக்கும் ளின் பொருளையும் அருளையும் தெருளோடு நாளும் உணர்ங். தெளிய வேண்டும். தெளியாகவர் இளிவாய் ஒழிகின் ருர். பிறிதுநோய் தன்நோய் போன்றுபோற் ருனேல் பெரிதுநூல் அரிதின் ஒர்ந் துணர்ந்த அறிவின்ை உண்டோ ஆவதென் றமையான் அறை தரு சராசரம் எவைக்கும் சிறிதும்ஒர் துயரம் மறவியுற் றேனும் செய்யுமே மெய்யுணர் வடைவான் மறுவறு துறவைப் பொன்செய்வா ணிகர்போல் வருந்திநா டொறும்வளர்ப் பவனே. (வைராக்கிய தீபம் இங்கன் திருக்குகளே மருவிச் சாக்கலிங்க சுவா கா அருள் ஒழுக்கக்கைக் துறவிகளுக்கு இவ்வாஅ போதிக்க ருெர், ஒாறிவுடைய கொடி செடிகளுக்கும் ஊஅ செய்ய ஆருயிர்களுக்கு இாங்கியருளுலகே போறிவின் பயனும் எண். இப் பெரியவர் குறித்திருப்பது இங்கே கூர்ந்து சிங்கிக்கவுரிய_. மருளும் எவையும் நூறி மயக்கறத் தெளிந்து ளோர்க்கும் அருளறத் துறக்க லாகா அயல்ஒரு பொருளும் இல்லாக்