பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. இன்னு செய்யாமை 1505 தெருளினை அறித லானும் சிவம்எவர் உளமு மன்னும் _ருளினை அறித லானும் அவர்செயல் அருளறந்தான். (ஞானசாரம்) _யிர் நித்தம் என்றறிந்தாலும் நல்லோர் பல்லுயிர்கள் உற்ற துயருக்குஇாங்கல்புதுமைகொல்லோ அருள்தோன்றல்முன்குள் செயிருற்ற தேவர் குறைகேட்டு இரங்கித் திருவுளத்துாடு அயர் வுற் றுகுத்த கண்ணிர் அக்கமாமணி ஆய்த்தெனிலே. (அருட்பிரகாசம்) கடுங்காமல் எவ்வுயிரும் நறுக்காது துரும்பனைத்தும் பிடுங்காது முதலெவையும் பிரசமலர் கொய்யாது விடுங்காலால் ஊழ்த்துதிர்ந்த விரைமலர்கள் அவை ஏந்தி அடுங்காலன் தனையட்ட அம்புயங்கள் அருச்சிப்பான். (தேவிகாலோத்தரம்) எவ்வுயிரும் யாதொரு துயரும் அடையாதபடி யாண்டும் அருள் புரிந்த ஒழுகுவதே மகிமாண்புடைய மாதவர்கள் இயல்பு என இவை வாைக்து காட்டியுள்ளன. கருணைக் காட்சி _ளைக் கருதியுணர்ந்து உறுதி கலங்களை ஒர்ந்து கொள்ள வேண்டும். உள்ளம் அளி புரிந்து வா உயிர் ஒளி புரிகிறது. யாதொரு கோயும் இன்றி யாண்டும் இன்பமாய் வாழ வேண்டும் என்றே எங்க மனிதனுடைய அறிவும் எவ்வழியும் விக்கனே செய்து வருகிறது. இங்கவாறு அனுபவம் படிக்க அங்க அறிவு எவ்வுயிர்க்கும் யாதும் இன்னு செய்யாது; இன்ன அற்ற அயிர்க்கு இாங்கி உதவியே செய்யுப; இயல்பான இக்க அருள் கிர்மை மாறினுல் அது மயலான மருளுடைய காம்; உயர்வான பயனை அடையாமல் அயர்வாய் இழிந்து கழிந்தேபோம். சிறந்த அறிவின் உயிர் சிவ தயையே. மன்னுயிர்க்கு இரங்கு உன்னுயிர் பொன்னுயிாம். பிறவுயிர்களைப் போருளோடு பேணுவோரே பேரறிவாள ாவர். இது பூதியிடமும் பவனமாதேவன்பாலும் தெரியவந்தது. சரிதம் பூகி என்பவர் பாண்டி காட்டிலே வயனங்கோடு என்னும் _ரில் இருக்கவர். வேதியர் மாபினர். பல நூல்களையும் ஒதி 189