பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1506 திருக்குறட் குமரேச வெண்பா புணர்ந்தவர். எவ் வுயிரையும் கன உயிர்போல் எண்ணி ஒழுகிய தண்ணளியாளர். யாரேனும் அல்ல லுறக் சண்ட்ால் இவர் _ள் ளம் கரைந்து கண்ணிர் சொரிக் த அழுவார். ஒருநாள் தனியான ஒரு கோட்டக்கில் குழங்கையின் அழுகுரல் கேட்டது; இவர் விரைந்த போய்ப் பார்க்கார். ஒர் ஆண் குழக்கையை ஒரு பக பாதுகாக்து நிற்பகைக் கண்டார் கண்ணிர் மல்கி எடுக்கா: கையில் எக்கி மார்புறக் கழுவிக் கொண்டு வந்து மனைவியி . கொடுத்து இது தெய்வம் கக்க பொருள்; சீருடன் பேணி யருள்” என். மொழிந்தார். கவருன வழியில் கருப்ப அடைக் சாலினி என்னும் ஒரு பார்ப்பனி பெற்ற குழக்கை அது; வெளியே கொண்டுபோய்ப் பேண காணிப் பிதங்க இ . திலேயே வைத்துவிட்டு அவள் மறைந்து போளுள். அக்கா பிள்ளையையே இந்த மறையவர் அன்று கண்டு உள்ளம் உருவ உவந்து எடுத்து வந்து கன. இல்லாளிடம் கந்தார். வாரணு சி ஓர் மறையோம் பாளன் ஆரண உவாத்தி அபஞ்சிகன் என்போன் பார்ப்பனி சாலி காப்புக் கடைகழிந்து கொண்டோற் பிழைத்த தண்டம் அஞ்சித் தென் திசைக் குமரி யாடிய வருவோள் சூல்முதிர் பருவத்துத் துஞ்சிருள் இயவிடை ஈன்ற குழவிக்கு இரங்காள் ஆகித் தோன் ருத் துடவையின் இட்டனள் நீங்கத் தாயில் துவாக் குழவித்துயர் கேட்டுஓர் ஆவந் தனேந்தாங் கதன்துயர் தீர நாவால் நக்கி நன்பால் ஊட்டிப் போகாது எழுநாள் புறங்காத்து ஒம்ப வயனங் கோட்டிலோர் மறையோம் பாளன் இயவிடை வருவோன் இளம்பூதி என்போன் குழவி ஏங்கிய கூஉக் குரல் கேட்டுக் கழுமிய துன்பமொடு கண்ணிர் உகுத் தாங்கு ஆமகன் அல்லன் என்மகன் என்றே காதலி தன்னெடு கைதொழுது எடுத்து நம்பி பிறந்தான் பொலிக நம் கிளை எனத் தம்பதிப் பெயர்ந்து தமரொடும் கூடி. (மணிமேகலை, 13 . ---