பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. இன்னு செய்யாமை 15 II நேர்ந்துள்ள கிகழ்ச்சிகளை இதில் ஒர்க்க உணர்ந்து _ொள்ளுகிருேம். அளிக்கு ஒரு கடல் அன்னன் கண் துளித் திரு தண்புனல் என்ற தல்ை அக்கப் பறவையின் கயனை கொக்கி இவன் இாக்கியுள்ள இாக்கநிலை கெரிய வங்தது. இன்னலுறவகை அறிக்கதும் அன்னத்தை மன்னன் விரைந்து வெளியே விடுத்துள்ளான். இன்ன எனக் கான் _ணர்ந்தவை பிறன்கட் செயல் துன் னுமை வேண்டும் என் பகை உலகம் காண இவன் உணர்த்தி கின்ருன். அல்லலெனின் உள்ளம் அயர்கின்ற பிேறர்க்குத் தொல்லை புரிதல் துயர். இன்னு செய்யாதவரே இனிய உணர்வினர். - Ho -s on 17. சார்ந்து குசேலருயர் சாங்கியரேன் யார்க்குமருள் கூர்ந்து நடந்தார் குமரேசா-ஒர்ந்தே எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானும் மானுசெய் யாமை தலை. (எ) இ-ள் குமரேசா குசேலரும் சாங்கிய முனிவரும் யார்க்கும் ான்.றம் என் இகம் புரிந்து ஒழுகிஞர்ரி எனின், எனக் கானும் எஞ்ஞான்.றம் யார்க்கும் மனக் கானும் மாணு செய்யாமை _லே என்க. எவ்வகையானும் சிறிதேனும் எக்காலத்தம் யார்க்கும் மனக் காலும் தீமையைக் கருதாமலிருப்பது மேலான மேன்மையாம். வகையும் அளவும் தொகையாய்த் தெரிய எனைத்தானும் பண்ருர். அணு, கடுகு, கினை, எள், என எதேனும் ஒரு சிறிய அளவைக் தெளிவாக் குறித்துக் கூருமல் பொதுவ உாைத் விருக்கிருர், தீது யாதம் செய்யலாகாது என்பதை இது தெளிவு.ற க்கி புள.து. மான=மாண்பு இல்லாதது. என்றது தீய செயலைமாணுநோய் செய்தான். (கலி 123)