பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1512 திருக்குறட் குமரேச வெண்பா மனம் மான உட்பகை. இனம் மாணு எகம். (குறள், 88. இவம் வள் மாணு உணர்க்கி கிங்கும் பொருளை உை இன்ன என்மைல் மாணு என் க.த. அதன் இ_ எண்ணியுணா. கன்னைக் கொட்டவர் எவராயினும் _ H கெட்டவாக்கி மதிப்பும் மாண்பும் போக்கி மாளாத் || || களை அவர்க்கு யாண்டும் விளைக் து இன்னு செயல் இ _* விடும் என்பது மான என்பதனல் கான வங் க.த. மதிப்புடையஞய் நீ மாண்படைய வேண்டின் இை மையை ஒழி; இனிய செயலையே யாண்டும் எவர்.கு. என்.றம் எவ்வழியும் செவ்வையாய்ச் செய்தருள். இல்லார்க்கு ஒன்றுஈயும் உடைமையும், இவ்வுலகில் நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும், எவ்வுயிர்க்கும் துன்புறுவ செய்யாத தூய்மையும் இம்மூன்றும் நன்றறியும் மாந்தர்க் குள. திரிகடுகம் எளியவர்க்கு இாங்கி ஈகல், நிலையாமையை கி: . தெளிதல், எவ்வுயிர்க்கும் யாதும் துன்பம் செய்யா_ை இவை பேரின்பம் பெறுவார் இயல்புகளாம் என நல்_ இங்ஙனம் குறித்துள்ளார். - இன்னல் உருமேயே ரின்பம் தருநெறி உன்னின் உளதால் உஞற்றல் அரிதன்ருல் எந்நல மேனும் இழப்பில் அஃ தெவ்வுயிரும் தன்னுயிர் போல் காணுறும் சால்பு. (இன்_ இன்னல் யாதாம் உருமல் பேரின் பத்தை எளிகே -l தற்கு உரியவழி எவ்வுயிரையும் தன்னுயிர்போல் ை ஒழுகுவதேயாம் என இது குறித்துளது. இன்னு:ா நீங்கிய அளவே இனிய உயர் கலங்கள் யாவும் ஒங்கி வரு_ தன. யாதம் செய்யாமலே இன்பமுறுகல் அறிய வங்க . எனைத்தானும் இன்னு செய்யாமை. எஞ்ஞான்றும் செய்யாமை. யார்க்கும் செய்யாமை. மனத்தானும் செய்யாமை.