பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. இன்னு செய்யாமை 1513 இவ்வாறு தனிக்கனியே பிரிக்க விரிக்கப் பொருள் கயங்களை தனித்து உணர்ந்து கொள்ள வேண்டும். கஞ்சு துளி அளவாயிலும் உயிர்க்குக் கயர் செய்யும் ஆசலால் அது அஞ்சி அகம், வுரியது. அதுபோல் இன்ன இறையளவேயாயினும் இழிபுலையில் ஆழ்க்கி இன்னல்களையே _ைெளக் கும் அகன யாண்டும் யாதும் கிண்டலாகாது அதிகாாம் ஆற்றல் செல்வம் முகவிய கலங்களை ஏற்றமா -ாய் கிக் கன்னுடைய செல்வாக்கு எங்கும் மேலாய்ச் செல்ல வல்ல காலத்தும் ஒருவன் யாருக்கும் அல்லலைச் செய்யலா காது என்பார் எஞ்ஞான்றும் என்ருர். யார்க்கும் என்றது, பார்க்குள் பாவியிருக்கும் பலவகை யான கிலையினர்க்கும் எனப் பன்மைவகை தெரிய வந்தது. சொல்லாலும் செயலாலும் இன்னுசெய்து வருபவர் வெளியே தெளிவாய்க் தெரிய நேர்கின்றனர். மனத்தால் செய்பவர் அயலே விசைக்து தெரியாமல் மறைந்து கிற்கின்ற னர். கிம்பினும் தீமையை எண்ணியபொழுகே அவருடைய உயிர்க்குக் கொடிய துயர்கள் விளைந்து வளைந்து கொள்ளு ன்ெறன. சே கினேவு நெஞ்சு புகுந்தபோதே காச விளைவுகள் கஞ்சமாய்ச் குழ்ந்து வருதலால் மனத்தானும் இன்னு கருகாதே என்ருர். எக்காலத்தும் எவ்விடத்தும் எவருக்கும் எவ்வகையிலும் யாகொரு இடரும் செய்யலாகாது என்பதை இவ்வாறு விள க்கியருளினர். சொல் செயல் எண்ணங்கள் எல்லாம் தாய்மையாயிருக் கும் படி வாய்மையோடு பழகி வ வேண் டு ம். ைேம உள்ளக்கே கோயாமல் இருக்கால் அக்க மனிதன் திவ்விய மகிமையில் உயர்ந்து எவ்வழியும் சிறந்து திகழ்கிருன். சொல்லால் வரும் குற்றம் சிந்தனே யால்வரும் தோடம்செய்த பொல்லாத தீவினைப் பார்வையில் பாவங்கள் புண்ணியநூல் அல்லாத கேள்வியைக் கேட்டிடும் தீங்குகள் ஆய்வுமற்றும் எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய்கச்சி ஏகம்பனே. 190