பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. இன்னு செய்யாமை 1515 துவாாகை வீதியில் இவர் கடந்துபோயுள்ள கிலையை இதில் கேரே : காண்கின்ருேம். கிலத்தில் ஊர்கின்ற உயிர் இனம் துயர் உருகபுடி கருணை: கூர்ந்த போயிருக்கலால் இவருடைய சீவகயைக்ளை ஒர்ந்த உணர்ந்து கொள்கிருேம். சரிதம் 2 சாங்கிய முனிவர் என்னும் இவர் அரிய பல கலைகளை அறிக்கவர். உலக ஆசைகளைக் அமங்கவர். சிறங்க கவ கெறியுடையவர். எவ்வுயிர்க்கும் யாதும் துயர் புரியாமையே உயர்தவம் என்.று யாவருக்கும் இவர் போதித்து வந்தார். துறவிகளும் க வ சி க ளு ம் யோகிகளும் முனிவர்களும் இவருடைய அருள்மொழிகளைக் கேட்டு ஒளி மிகுந்து வந்த னர். கருணைப் பண்பு இவரிடம் கனிந்து வந்தது. மானுரி மடியும் மந்திரக் கலப்பையும் கானெடு மணையும் கட்டுறுத் தி யாத்த கூறை வெள்ளுறிக் குண்டிகைக் காவினர் தரும தருக்கர் தற்புறம் சூழப் பரிபு மெலிந்த படிவப் பண்டிதன் சாங்கியம் துணித்த ஒர் சாறயர் முனிவன். (பெருங்கதை) முனிவர் பலர் இவரை இனிது குழ்ந்து ஞானபோதனை களை உணர்ந்து வந்துள்ளமையை இதல்ை உணர்ந்து கொள் ேெரும். எவ்வுயிர்க்கும் யாதும் இடர்கருகாமையே உயர் கவமாம் என ஒதி வங்கபடியே இவர் ஒழுகி வந்தார். எனத் கானும் யார்க்கும் மனக் காதும் மாணு செய்யலாகாது என்பதை உலகம் காண கடந்து இவர் உணர்த்தி நின்ருர். எவ்வுயிர்க் கேனும் இன்கு எள்ளள வியற்றிஞலும் வெவ்வுயிர்த் தழலும் அந்த வேதனை விரிந்து முன் செய் அவ்வுயிர் தன்னை நேரே அடருமால்; அல்லல் செய்யார் திவ்விய நிலையில் ஓங்கித் தேவராய்த் திகழ்வ ரன்றே. இதனை இங்கே ஒர்க் த சிங்கிக்க வேண்டும். இடர்சிறிதும் எவ்வுயிர்க்கும் எண்னன் பிறகோர் உடலிடம் கொள்ளான் உணர். எவ்வுயிர்க்கும் இதமே செய்.