பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1528 திருக்குறட் குமரேச வெண்பா அரிய சவயோகியாய் இவர் மருவி யிருக்குங்கால் அக் காட்டு மன்னன் அரண்மனையில் கள்ளர் சிலர் புகுந்து பெரும் பொருள் களைக் கொள்ளை செய்து சென்ருர். அக் கொள்ளைப் பொருளைப் பகுங்து கொள்ளும் பொருட்டு அக் கள்வர் காட்டையடைந்தார். மூட்டைகளை அவிழ்க்கார்; விலையுயர்க்க மணியணிகளையும் பொன் பொருள்களையும் கண்டு வியக்கார்; விரைந்து பகுத்து கொண்டிருக்குங்கால் அக் களவின் உளவினை அறிந்த அாசடி டைய படை வீரர்கள் குதிரைகளில் ஏறி வேகமாய் வந்த வளைந்து கொண்டார்; கொள்ளவே கள்ளர் எல்லாரும் காங் மறைந்த போளுர் உள்ளே புகுந்த வீரர்கள் அங்கே சிக, ! கிடக்க பொருள்களை யெல்லாம் எடுத்துக் கொண்டு அயலே ஆய்ந்து பார்க்கார். கண்மூடி மவுனியா யிருந்த இவரைக் கவ டார். கொள்ளை செய்து வந்தவன் இப்படிக் கள்ள வே . ஆண்டுள்ளான் என்று எள்ளி இகழ்ந்து இவரைப் பிடி . இழுத்த வங்கார்; அாசன் முன் நிறுத்தினுர். அவன் கே கேள்விகளுக்கு இவர் யாதும் சரியாய்ப் பதில் சொல்ல வி. க. “இவன் கொடிய கள்ளன்; நெடிய கழுவில் ஏற்றுங்கள்’ என். வேக்கன் வெகுண்டு மொழிந்தான். காவலர் அவ்வாறே பே டில் காட்டிய ஈட்டி முனையில் இவரை மாட்டி எம்.றிஞர். இவ மமகின் தடிக்கார். இளமையில் வண்டுகளின் உடல்களில் வய மிய ஊசியால் அவை தள்ளிக் அடித்தபடியே அடித்துச் . கேர்க்கார் செய்த தீவினை செய்தவனே விடாது பற்றி வதை, து விடும என்பதை உணர்த்து தெளிந்தார். அறியாப் பருவத்தில் அறிவில்லா உயிர்களுக்குச் சி. கோய் செய்த இவர் கொடுகோய அடைக்க மாண்டார். கோய் எல்லாம் நோய் செய்தார் மேலவம் என்பதை ஞாலம் கண்டுதெளிய இவர் கனகு உணர்த்திகின் மு. மாண்டவியர் மாதவராய் வந்தும் மதிமறந்து நீண்டுமுன்செய் தீமையால் நேர்மாண்டார்---மூண்டவிa எவ்வழியும் தப்பாமல் எய்தும் இனியசெய்வார் திவ்விய ராவர் சிறந்து, கீசெய்த நோயெல்லாம் நின்னையே கொல்லுமே நோய்செயல் ஏனே நுவல். __ # |- -- H. இனிய செய்து இன்பம் எய்துக.