பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. இன்னு செய்யாமை 1529 பிறர்க்கொரு சிறுநோய் செய்யின் பிறகது பெருநோயாகி மறக்கொடுந் தீயாய் மண்டி வந்துனை வருத்தும் அந்தோ: அறத் திறந் தெரியா தின்ன ஆற்றி நீ அழிதல் நஞ்சை உறத்தின்று சாத லாகும் உறுதியை உணர்க ஒர்ந்தே. (பாண்டியம்) கோறலும் நஞ்சூனைத் துய்த்தல் கொடுநஞ்சு வேறலும் நஞ்சுமா றல்லானைத்---தேறிஞன் நீடாங்கு செய்தலும் நஞ்சாம் இளங்கிளையை நாடாதே தி.துரையும் நஞ்சு. (சிறுபஞ்ச மூலம்) தன்னைச் செருதானைக் காய்வான் தகாக்கொலையன் பின்னைக் குரவரைப் பேணு தான்---முன்னுெருவன் இல்லாளைக் காதலித் தான் இந்நால்வர் வெந்நரகத் தல்லால் அழுந்தா தவர். (பாரதம்) தின்றன எல்லாம்பின் தின்னுவ; அன்பின்றிக் கொன்றன. கொல்ப; குறைப்ப குறைத்தன; ஒன்றும் பிழையாதென் றுன்னியுயிர்க் கூறுசெயார் என்றும் பிறத்தல் இலர். (இன்னிசை) பிறர்க்கு ஒரு சிறு நோய் செய் காலும் அது பெரு கோயாய்ப் பெருகி வந்து செய் கவனேச் சிக்கிாவகை செய்யும்; கொலை முதலிய புலைகளைச் செய்யாகவரே கலையாய மேலோர்; _வரே பிறவி நீங்கிப் பேரின்பம் பெறுகின்றனர் என இவை குறித்துள்ளன. குறிப்புகளைக் கூர்ந்து ஒர்ந்து கொள்ளுக. இந்த அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. இனிய மேலோர் இன்ன செய்யார். யாரிடமும் இதமே செய்வார். இன்ன செயல் இன்னலே கரும். ய்ாண்டும் தின் னயமே செய்க. அறிவின் பயன் அன்பு செய்வகே. இன்ன ஒழிவதே இனிய கன்மையாம். ன்னைக் கானும் இன்னுமையை நினையாகே. தன் உயிர் என்ன மன்னுயிரை எண்ணுக. பிறர்க்கு இன்னு செய்யின் பேரின்னல் விாைக்து வரும். கேரிய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம். 32-வது இன்ன செய்யாமை முற்றிற்.த. 192