பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முப்பத்து மூன்ருவது அதிகாரம். கொல் லா ைம. அஃதாவது யாகொன்றையும் கொலை புரியாக தலையாய கீர்மை. யார்க்கும் இன்ன செய்யாமல் யாண்டும் கன் உயிாை போல் மன்னுயிரைப் பேணி வரும் தண்ணளியாளர்க்கே இது ககவாய் அமையும் ஆதலால் இன்னு செய்யாமையின் பிஇனமா யிணைந்து உறவுரிமையா யுறைக்த கின்றது. 321. கொன்றிழிந்த வேடன் ஏன் கொல்லாமையாலுயர்ந்து குன்ரு இன் புற்ருன் குமரேசா-என்றும் அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் பிறவினை யெல்லாம் தரும். (1) இ-ள் குமரேசா! கொலை வினையால் இழிந்து கின்ற விபுல_ கொல்லா விாகம் கொண்டபின் கருமலான யுயர்ந்து _ பெருமை மிகப் பெற்ருன் எனின், அறவினை யாது எனிகொல்லாமை; கோறல் பிறவினை எல்லாம் கரும் என்க. புண்ணியக்கின் உருவக்கை இது உணர்த்துகின்றது. கரும நீர்மை என்பது யாதொன்றையும் கொல்லாமையே. கொல்லுதல் பாவங்கள் எல்லாவற்றையும் விளைக் த விடும். உயிரினங்களுக்கு இகமான செயல்களை எவ்வழியும் செவ வையாய்ச் செய்து வருவது அறம் என வந்தது. இனிய _ கலங்கள் பலவகை நிலைகளில் பரவியுள்ளன. ஆலயம் அமைத்தல், சாலைகள் சமைத்தல், கல்வி கிலேய_ கள் கி.முவல், மருத்துவ விடுதிகள் வகுக்கல், அன்னதான அளிக்கல், தண்ணீர்ப் பக்கல் வைக்கல் తాTఙT இன்னவா.வ | | | || துறைகளில் அறவினை மருவியுள்ளமையால் ஈண்டு அவற்_ை எல்லாம தொகுத்து கிறுத்தித் தலைமையானதைக் கெளி_ வகுத்து உலகம் அறிய கலமா உரைக்கார். அறம் என்னத அறவினை என்றது புண்ணியச் செயல்_ பலவற்றையும் எண்ணி யுனா. இனிய கருமங்கள் அரிய கரு_