பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1232 திருக்குறட் குமரேச வெண்பா வதே செவ்விய தவமாம் என்பது இவரது செயல் இயல்களில் எவ்வழியும் தெளிவாய் வெளியே தெரிய வந்தது. சரிதம் 2. காசிடர் என்னும் இம்முனிவர் ஈசன் அருளை இனிது பெற். றவர். மெய்ஞ்ஞான சீலர். அருங்கவர் எவரும் வியந்து புகழ்ந்து வந்த பெருக்கவர். நீண்டகாலம் அரிய தவங்களைச் செய்து பெரிய மகிமை பெற்றவர் ஆதலால் தவத்தின் மாட்சியை யாவர்க்கும் காட்சியாக் காட்டி வந்தார். அசுரகுலத்தோன்ற லான சூாபன்மன் இளமையிலேயே விழுமிய தவத்தைச் செய்து உய்யும்படி இவர் போகிக்கருளினர். இவருடைய போதனைகள் உறுதி நலன்களைத் தெளிவாக விளக்கி உயர் ஞான ஒளிகளை விசி வந்தன. அயலே வருவன சில ஈண்டு அறிய வுரியன. ஆற்றலை உளதுமா தவமது அன்றியே விற்றும் ஒன் அளகென விளம்பல் ஆகுமோ? சாற் றரும் சிவகதி தனையும் கல்குமால் போற்றிடின் அனேயதே போற்றல் வேண்டுமால். (1) அத்தவம் பிறவியை அகற்றி மேதகு முக்கியை கல்கியே முதன்மை ஆக்குறும் இத்துணை அன்றியே இம்மை இன்பமும் உய்த்திடும உளங்கனில் உன்னும் தன்மையே. (2) ஆற்றலின் கம்உடல் அலசப் பற்பகல் கோற்றவர் அல்லரோ நவலல் வேண்டுமோ தேற்றுகிலிர் கொலோ தேவர் ஆகியே மேற்றிகழ் பகங்கொஅம் மேவும் ருேரெலாம். (3) பத்திமை நெறியொடு பயிற்றி மாதவம் முத்திபெற்று அானடி முன்னும் ருேர்தமை இத்துணை எனலரிது இருமை யும்பெறு மெய்த்தவர் மாலொடு விரிஞ்ச திையோர். (4) தவங்கனின் மிக்கது.ஒன் றில்லை காவில்சீர்க் கவந்தனை கேர்வது தானும் இல்லையால் தவங்கனின் அரியதொன்.று இல்லை சாற்றிடின் தவக்கனக்கு ஒப்பது தவமது ஆகுமே. (கந்தபுராணம்)