பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. த. வ ம் 1233 தவத்தைக் குறித்து இம்மாதவர் இவ்வாறு ஒதியுள்ளார். இடையே கடைகளாய் இடையூறுகள கேர்ந்தாலும் சோர்ந்து தளராமல கவத்தை ஆற்றி எவ்வுயிர்க்கும் இகம் புரிந்து வருப வரே திவ்விய மாதவர் என்பதை எவ்வழியும் இவர் தெளிவுறுக் தியருளினர். உற்ற நோயைப் பொறுத்து உயிர்களுக்கு இாங்கி வருவதே தவம் என்பதை உலகம் அறிய உணர்த்தி நின்ருர். அறுகம்புல் நோக மிதியார்; அயலார் மறுக ஒருசொல் உரையார்; --சிறுக எதையும் நினையார்; இறையையே எண்ணி இதயம் கரைவார் இவர். தவசிகளுடைய நிலைமை நீர்மைகளை இதில் கூர்மையாய் அறிந்து குணநலன்களை நேரே தெளிந்து கொள்கிருேம். வருந்தல் உறவரினும் மன்னுயிரைப் பேணி அருந்தவம் செய்க அமர்ந்து. கண்ணளி கழுவித் தவம் புரிந்து உயர்க. 262. சம்பரன்சம் பாதிகும்ப கன்னன் தவம் புரிந்தும் கும்பினுர் என்னே குமரேசா-நம்பும் தவமும் தவமுடையார்க் காகும் அவமதனே அஃதிலார் மேற்கொள் வது. (2) - இ-ள் குமரேசா சம்பான் சம்பாகி கும்பகருணன் கவம் கொண் டும்என் அவம் கண்டார் எனின், தவமும் தவம் உடையார்க்கு ஆகும்; அஃது இலார் அதனை மேற்கொள்வது அவம் என்க. தவம் புரிய உரியவரை இது உணர்த்துகிறது. முன் செய்த கவம் உடையார்க்கே கவம் இனிது கை கட்டும்; அது இல்லாதவர் தவத்தைச் செய்ய முயல்வது அவமாம். தவமும் என்றதில் உம்மை அதன் சிறப்பையும் பயனையும் குறித்து கின்றது. வியனும் நயனும் விழிதெரிய வந்தன. தவம் கல்லது; உயர்ந்தது; அரிய பல மகிமைகள் நிறைக் தது; புலையான துன்பங்களை நீக்கி நிலையான இன்பங்களை 155