பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1234 திருக்குறட் குமரேச வெண்பா அருளவல்லது. இக்ககைய அதிசய மேன்மைகள் வாய்ந்துள்ள தவத்தை எல்லாரும் செய்து கொள்ள இயலாது. சிக்க சுத்தி யும் கத்துவ ஞானமும் உேஇ டய உத்தமர்களே செய்ய முயஆன் சின்றனர். அவ்வாறு முயன்று மூண்டவரும் இடையே நேரும் இடையூறுகளால் தடையும் அக் களர்ந்து கின் அ விடுகின்றனர். அரிய தவம் உரியவர்க்கே உரிமையாய் உதவி புரிகிறது; அல்லாகவர்க்கு ஒல்லாததாய ஒருவி ஒதுங்கி விடுகிறது. தம்மை யுடையவர் தாங்கும் தவத்தியல் எம்மை வினவின் எமக்கும் உரைப்பரிது; உம்மை யுலகத்து ஒளிபடும் ஊக்கமோடு இம்மை இகந்தார்க்கு இசையும் அதுவே. (1) தவம்செய்து வந்தார் தவநிலை நிற்பார் அவம்செய்து வந்தார்க்கு அரிது பெரிதும் பவம் செய்து மாக்கள் பரியும் அதுதான் எவன்செய்தும் என்னே ஈர்மலர்த் தாரோய்! (2) தெருண்டவர் மேற்கொள்ளும் செய்தவச் செல்வம் இரண்டும் பலவும் இயலாய்ப் பெருகும் மருண்டினி என்னவை வந்த பொழுதே முரண்டரு தோள் மன்ன முற்ற வுணர் நீ. (சூளாமணி) இம்மை உலகக்து இச்சை நீங்கிப் புலன்களை ஒடுக்கி மனக் கை அடக்கி நிற்பவரே தவத்தைக் காங்க வுரியர், அல்லாகவர் அகனே மேற் கொள்ளுவது அவமேயாம் என இவை குறித்துள் ளன. கெருண்டவர் மேற்கொள்வதை மருண்டவர் மேற்கொள் ளலாகாது; கொண்டால் இருண்ட இடர்களாம். தேவர் மொழி வழியே தோலாமொழித்தேவர் இவ்வாறு இகமாய்ப் பாடியுள்ளார். அரிய விரக நியமங்களோடு உறுதியாய்ப் பூண்டு நிற்கும் உயர்க்க வைகிலையின் தகவு தெரிய மேற்கோள்வது என்ருர். அவம்= விண்; பயன் அற்றது. தவக்கிற்கு உரிய தகுதியான தாய்மை கன் அகத்தே இல்லாமல் புறக்கே பெரிய கவசி என்று ஒருவன் வெளியறிய நிற்பது இளி வேயாம். வளமையாய்க் கிழமை கோய்ந்துள்ள தக்கவர்க்கே அது கவாய் இனிது அமைகின்றது.