பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1582 திருக்குறட் குமரேச வெண்பா பொல்லாச புலைக்கேடுகள் யாவும் நீக்கி எல்லா அற கல. களையும் கொல்லாமை ஒன்றே கொடுத்தருளும்; கொல்லா விரகம் உலகம் எங்கும் பாவி ஒங்கி வர வேண்டும்; இதுவே எ_ இச்சை என்று உலக ஆசைகள் யாவும் துறக்க தாயுமானவ அருள் நீர்மையை இவ்வாறு ஆதரித்தருளியிருக்கிரு.ர். கொல்லா விாகம் கொண்டவரே கல்லவர் என்.று சொன்_ வர் அல்லாதார் தீயவர் என்ற சொல்ல வில்லை; அவ்வாறு செ_ வி ன் கொல்லா விரதம் கொள்ளாதவர் உள்ளம் கோவர்; அல்கோலைக் கன் சொல்லால் விளைக்கலாகாது என்று கருதியே யாரோ அறியேன் தி பு அயலே கயமாய் விலகியுள்ளார். கொல் லாமை என்னும் கல்ல கருமக்கை யுடையவர் கம் சொல்லா அம் பிறர் உள்ளம் கோகப் பேசார் என்பதை இப் பெருக்க.ை யாளரிடம் தெளிவாகத் தெரிந்து உவந்து கொள்ளுகிருேம். பெரி போர்களுடைய வாயிலிருந்து வெளி வருகிற கருவே கனிக், மொழிகள் அரிய உணர்வு கலங்களை உதவி ஆன்ம வி களையே எவ்வழியும் மேன்மையா அருளி மிளிர்கின்றன. அறத்தின் நிலைமையை அறிவுறுக்கிக் கொல்லாமையி_ கலைமையை இதில் கன்கு வலியுறுத்தி விளக்கி யிருக்கிருள். அறிவு எனப்படுவது துன்பம் துடைத்தல் செறிவெனப் படுவது மும்மையும் செறிதல் ஆண்மை எனப்படுவது ஐம்புலன் வென்றல் கேண்மை எனப்படுவது கேட்டிடத்து உதவல் அருமை எனப்படுவது அறநெறி வழுவாமை பெருமை எனப்படுவது பிறனில் விழையாமை அறம் எனப் படுவது ஆருயிர் ஒம்பல். * -- o உறவு எனப் படுவது உற்றுழி நிற்றல் வாய்மை எனப்படுவது வருந்தாது உரைத்தல் தூய்மை எனப்படுவது உள்ளம் தூய்ம்ை o, இன்பம் எனப்படுவது ஈறில் இன்பம் அன்பெனப் படுவது ஆர்வம் உடைமை தவமெனப் படுவது ஐம்புலம் வெறுத்தல் வதம் எனப் படுவது கொல்லா விரதம். (சீவ சம்போகா-)