பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33. கொல் லா ைம 1533 அறிவு முதலிய நிலைகளைக் குறித்து நெறிமுறையே ஒர்க் து செளிய இவை இவ்வாறு கயமா விளக்கியுள்ளன. அறம் எனப்படுவது ஆர் உயிர் ஒம்பல் என்னும் இ.த இங்கே கூர்ந்து சிங்கிக்க வுரியது. சீவ கருணையில் கனிந்து வருகிற தேவ அமுகக் கனியாய்த் சருமம் இனிது மேவியுளது. பிறவினை என்றது அறவினை அல்லாக பாவத்தை. பிராணிகளைக் கொல்லுவது கொடிய பாவம். அகளுல் உயிர்க்கு யாண்டும் நீண்ட துயரங்களே விளையும். கொலை புரிந்து பாவியா யிழிந்து படுதுயர் அடையாமல் கொல்லா விாகம் பூண்டு புண்ணியவான யுயர்ந்து எல்லா இன்ப கலன்களையும் பெறுக. எங்க வகையிலும் எவ்வுயிர்க்கும் யாகோர் இடரும் யாண்டும் செய்யாதிருப்பதே கொல்லா விாகிகளின் குணமாம். நசைகொல்லார் நச்சியார்க் கென்றும் கிளைஞர் மிசைகொல்லார் வேளாண்மை கொல்லார் - இசைகொல்லார் பொன் பெறும் பூஞ்சுணங்கின் மென்முலையாய்! நன்குணர்ந்தார் என் பெறினும் கொல்லார் இயைந்து. (சிறுபஞ்ச மூலம், 48) கொல்லாமையின் நிலைமையை இதில் கூர்க்து ஒர்க் எ கொள் கிருேம். எவ்வழியும் தண்ணளி புரிவதே புண்ணியமாம். ஒருவனிடம் அருள் நீர்மை ஓங்கிய பொழுத அவன் அ.மகலம் யாவும் உடைய ய்ைச் சிறந்து உயர்ககி யு.டி.கிருன். இவ் வுண்மை விபுலனிடம் விளங்கி கின்றது. சரிதம் இவன் வேடர் மரபினன். அடலாண்மையுடையவன். பனி மலையை அடுத்திருந்த கூடகிரி என்னும் வனத்தில் இவன் இனத் கோடு களித்து வாழ்ந்திருக்கான். கனது குல மாபின்படி பை வைகளையும் மிருகங்களையும் வேட்டையாடி வாழ்க்கையை கடத்தி வக்கான். வேட்டையை காடிக் காட்டு வழியே கிரிக்க வருங்கால் ஒரு நாள் அல்லமதேவர் என்னும் ஞான முனிவகை இவன் காண கேர்ந்தான். கருணை வள்ளலான அவரைக் கண்ட மும் இவன் உள்ளத்தில் பிரியமும் அறிவும் பெருகிக் கோன் றின. பத்தியோடு கொழுது வணங்கினன்; தனக்கு கல்ல புக்கி