பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1534 திருக்குறட் குமரேச வெண்பா _யைச் சொல்ல வேண்டினன். கொடிய கொலைக் கருவிகளுடன் வில்லும் கையுமாய் எதிரே வக்க இவனைப் பார்க்ககம் அவர் உள்ளம் இாங்கினர். அரிய மனிதப் பிறவியை அடைக்கம் அறிவு கலம் குன்றிக் கொலை புரிந்து பழி பாவங்களை வளர்ச் துப் பாழ்படுகின்ருனே! என்று பரிவு கூர்க்க அவர் இவனுக்கு அறிவு கூற கேர்ந்தார். உனக்கு இடர் கேர்க்கால் நீ உள்ளம் வருங்துகிருய்; அதுபோல் பிற உயிர்களும் வருந்தும்; )Osrاللهد هذه தல் கொடிய பாவம்; அப் பாவத்தால் பல காலமும் நீ கொல்லப் படுவாய்; கொலைத் தொழிலை ஒழித்து விடு; வேறு வகையில் உழைத்துப் பிழை; கொல்லா விரகம் கொண்டால் எல்லா கலன் களும் உன்பால் வந்த சேரும். வில்லாடல் புரிய விரும்பிளுமல கான் சொல்லுகிறபடி நல்ல வழியில் அதைச் செய். உன் அறிவு என்னும் வேலினுல் ஐம்புலன்களையும் வெல்லு, மனக்சை ஒருமுகப் படுக்கி உள்ளே ஆன்மாவை நோக்கிக் குறி வைக்கக கூர்ந்து எய்தால் கேவரும் உன்னை ஆவலோடு போற்றுவர்'என இன்னவாறு நன்னயமாய் அந்த ஞான சிலர் கவின்.அ போளுர் . விபுலன் வேண்டியது. மேவுதி வினையெலாம் விளிந்து துயனுய்ப் பாவியேன் உய்வகை பகர்தி என்றனன் மாவலால் வழங்குரு வனத்தில் வேட்டுவன் யாவர்தாம் இறையருள் எய்தின் உய்ந்திடார்? ( / ) அல்லமர் அருளியது. அறிவெனும் வேலினல் ஐம்புலன்களாம் மறியினம் அருளெனும் வ8லயைத் தப்புருது எறிகுவை எனினுனக்கு இல்லை துன்பெனு நெறியினை வழுவற நிமலன் கூறினன். (...) அறிவொடுமுனம் சிலை அம்ப தாகநான் குறியென ஏய்வையேல் குமர நின்றனப் பொறிமதில் இலங்கைமுன் புரந்து ளான் தலே பறிபட எய்தவன் பணியும் என்றுமே. (3) (பிரபுலிங்க, முனிவரர் கதி) இந்தக் கவிகளின் சுவைகளைக் கருகிக் காணுங்கள். கொல் அலும் தொழிலையுடைய வேடன் உள்ளம் தெளிக்கு கொண்லா