பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33. கொல்லா ைம 1535 விாகம் ஆண்டு கல்ல புண்ணியவான யுயர்ந்து ஞானிகளும் புகழ்ந்து போற்ற விளங்கி யிருக்கிருன். கொல்லாமை ஒன்றே அறவினை யெல்லாம் கரும் என்பதை உலகம் காண இவன் உணர்த்தி கின்ருன். கொலை நீங்கவே கிலை ஓங்கினன். கொல்லாமை ஒன்றுடையான் கோடி தவமுடையான் எல்லாம் உடையான் எளிது. கொல்லா விரதம் கொண்டு வாழ். н н нтн 322. தண்டார் இயக்கோடன் சத்தன் பகுத்துண்டு கொண்டார் மகிழ்வேன் குமரேசா-கொண்ட பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலே. (2) இ-ன் குமரேசா! கல்வியக் கோடனும் சத்துப் பிரக்கனும் பகுத்து உண்டு என் உயிர்களை ஒம்பினர்? எனின், பகுத்து உண்டு பல் உயிர் ஒம்புதல் அாலோர் தொகுக்கவற்.றள் எல் லாம் கலை என்க. பசித்தவர்க்கு உணவூட்டி உண்டு பல உயிர்களையும் பேணி வருகல் நாலோர் ஒகிய அறங்கள் எவற்றினும் மேலாம். கன்னை ஒக்க மக்களை மனிதன் உரிமையோடு பேனும் நிலையை முதலில் குறித்தார்; அதன்பின் எல்லா உயிர்களையும் இனிது போற்றி வரும் கடமையை இனமா உாைக்கருளினர். கரையில் ஊர்வன, நீரில் வாழ்வன, வானில் பறப்பன. வனத்தில் கிரிவன என இன்னவாறு உயிரினங்கள் பலவகை கிலைகளில் பாவி விரிந்துள்ளமையால் பல் உயிர் என்ருர். ஒர் உயிரையும் கொல்லாகே என்.று முன்னம் குறிக்கார்; எல்லா உயிர்களையும் இனிது பேணுக என இதில் உரைத்துள் ளார். எவ்வழியும் அருள் சுரங் த வா அறிவுடன் ஒழுகி வருக. கல்ல அறிவுக்குப் பயன் எல்லா உயிர்களையும் தன் உயிர் போல் எண்ணி இனிது ஆதரிப்பதேயாம். அவ்வாறு அருளுடன் ஆகரித்து வருபவரே புகழும் புண்ணியமும் எய்தி இம்மையும்