பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1536 திருக்குறட் குமரேச வெண்பா ம.அமையும் இன்ப வாழ்வை இனித மருவி வருகின்றனர். வசையில் செல்வ! வான வரம்ப! இனியவை பெறினே தனிதனி நுகர்கேம் தருகென விழையாத் தாவில் நெஞ்சத்துப் பகுத் துரண் தொகுத்த ஆண்மைப் - பிறர்க்கென-வாழ்தி நீ யாகன் மாறே. (பதிற்றுப் பத்து, 3' பகுத்து உண்டு பல்லுயிர் ஒம்பி வங்க ஒரு சேர மன்ன னேக் காப்பியனர் என்னும் சங்கப் புலவர் இங்ஙனம் குறிக்கிருகிருர், பிறர்க்கு என வாழ்ந்தவன் என்ற கல்ை அவனுடைய வாழ்வின் புண்ணிய நிலை கண்ணியமா எண்ணியுனா வக்கது. உபகாா நீர்மைகள் கோய்ந்து வரும் அளவே மனித வ டைய வாழ்வு புனிதமாய் ஒளி மிகுந்த வருகிறது. பிற உய களை அருளே ாடு பேணி வருபவன் கன் உயிர்க்கே யாண்டு. கிலையான பேரின் பங்களைச் செய்து கொள்ளுகிருன். உயிர் ஒம் புகல் கலை என்ற கல்ை அங்கனம் ஒம்பான கடை என்பதாயிற்று. கடையா யிழிந்து படாமல் எவ்வழிப கலைமையாய் உயர்ந்து கனிமகிமை கோய்ந்துகொள்ளவேண்டு. தாலோர் எல்லாரும் கல்ல தரும நீதிகளையே தொகுகஉணர்த்தியுள்ளனர். அவற்றுள் எல்லாம் ஆன்ம வுய்கியையே மேன்மையாக விளக்கி யிருக்கின்றனர். உயிர்களை எவன் உரிமை யாய் ஒம்பி வருகிருனே அவன் உயிர் பெருமையாய் உயர்கA யு.ணுகிறது. மன்னுயிர் மகிழக் கன்னுயிர் மகிழ்கிறது. பெற்றன எல்லாம் பிறர்க்கென்று பேணியருள் உற்ற உரவோன் ஒருவனே.--பற்றும் பிறவித் துயரமெலாம் பேர்த்தான் பிறவா உறவை யடைந்தான் உயர்ந்து. (தரும தீபிகை) அன்பம் நீங்கி இன்ப வாழ்வை அடையவே யாவரும் கருA வருகின்றனர். எண்ணியன எண்ணி யாங்கு எய்தி மகிழ்வ_ அவரவர் உரிமையாச் செய்துவரும் புண்ணிய வினைகளாலேயாம. சேர்க்க வைக்க உாக்கை கிலக்கில் பாப்பிகுல் _ வளம்ாய்ச் செழித்து அதிக விளைவுகளைக் சருகி உத ஈட்டி.