பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33. கொல் லா ைம 1537 கொகுக்க பொருளைப் பிறர்க்கு ஊட்டி எவ்வுயிரையும் இகமா ஒம்பிவரின் அது புண்ணியமாய்ப் பொலிக்க எண்ணரிய இன்ப கலன்களை இனிகே அருளுகிறது. பிறவிக் துன்பங்கள் நீங்கிப் பேரின்பம் பெற வேண்டின் அமவிய மனக்களுய் யாண்டும் அருள் புரிக்க ஆருயிர்களை ஆதரித்து வர வேண்டும். பிறவியும் பிறவியுட் பிறக்கும் பிணியுமப் பிணியினைத் துணிக்கும் மறவியின் மருந்துமம் மருந்தின் மாட்சியும் கேட்குறின் மடவாய் அறவிய மனத்தினை ஆகி அலங்கழித் தொழில் ஒழிந் தடங்கி உறவினை ஓம்பினை இருவென் றுயர்தவன் உரைத்தலும் இருந்தாள். (நீலகேசி) தனக்குத் துணையாகித் தன்னை விளக்கி இனத்துள் இறைமையும் செய்து-மனக்கினிய போகம் தருதலால் பொன்னே அறத்துணையோடு ஏகமாம் நண்பொன்றும் இல். (அறநெறி) பகவனைப் பேணுக பல்லுயிர்க் கெலாம் மகவெனப் பணிக நல் வாய்மை ஒம்புக தகவெனப் பெரியவர்ச் சார்க சந்ததம் மிகவினைக்கு அஞ்சுக வெகுளி ஆறுக. (1) காயத்தால் உப காரம் ஆம்பயன்; வாயத்தால் பயன் வாய்மை; உள்ளவாறு ஆயத் தம்மனத் தால் பயன்; அற்றவர்க்கு ஈய்த் தம்பொரு ளால் பயன் என்பதே. (இதோபதேசம்) இவை இங்கே சிக்கிக்க வுரியன. உறவினை ஒம் புக; பல்லு யிர்க்கெல்லாம் மகவு எனப் பரிக அற்றவர்க்கு அருளுக, அற விக்ள ஆற்றுக; வாய்மை ஒம்புக என நாலோர் யாவரும் இன்ன வாறே கரும நீர்மைகளைச் சாாமாய்ச் சாற்றியுள்ளனர். இாங்கி சக்து எவ்வுயிாையும் இனிது ஒம்பி வருபவர் கிவ் விய மகிமையை எய்துகின்ருர். இது இருவரிடம் தெரிய கின்றது. சளிகம் 1 கல்லியக் கோடன் என்பவன் ஒரு குறு கில மன்னன். 193