பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1546 திருக்குறட் குமரேச வெண்பா சூழ்சல் = கருகல்; சிக்கிக்கல்; வளை கல். கொலை சூழ்ங்க.த பழியும் பாவமும் குழ்க்கது. கொல்லாமை குழ்க்கது புகழும் புண்ணியமும் வாய்க்_ சன் உயிர் யாகொரு துயரும் உருமல் இன்பமாய் _ வேண்டும் என்று கருதுகின் வைன் வே.து எவ்வுயிர்க்கும் பா_ _ இடர் செய்யலாகாது. எள் அளவு அல்லல் எண்ணினுலும் அ_ அஎன்பமாய் மீண்டு வந்து கன்னேக் கொடர்ந்து கொள்றெ_. இன்னல் புரிய நேர்க்க போதே இன்னுமைக்கு அவன் இடம. கின்ருன். மன்னுயிர்க்கு இகம்புரிந்து வருபவனே கன்னுயிர்க்கு கலம் புரிந்து எவ்வழியும் இன்பம் செய்து கொள்ளுகிருன். வினேயின் விளைவுகள் விதி நியமங்களாகின்றன. பழிப்பவன் பழிக்கப் படுகிருன். கொல்பவன் கொல்லப் படுகிருன். ஒர் உயிர் தன்னைக் கோறல்செய் தோர்கள் உயிரினை அவ்வுயின் எய்திச் சோர்வுறக் கொல்லும் ஆதலால் கோறல் ஆதல்மற் ருெழிந்திட வேண்டும் தேரிடில் சிவகு லயத்தின் ஒர் புழுவா யினும் உயிர் செகுத்தவர் திரைசெய் வார்கடல் உலக முழுவதும் செகுத்த பாவத்தை அடைகுவர் அன்றே. (இலிங்கபுராணம்) கொலையால் விளையும் புலையை இது கெளிவா விளக்ெ புளது. புழுவுக்கும் துயர் செய்யாமையே உயர்வான கொல்ல மையாம். கல்ல அருளாளர் புல்லும் கோக மிதியார். எல்லா உயிர்க்கும் எவ்வழியும் இகமாய் ஒழுகி வருபவ_ கொல்லா விாகியாய்க் குலாவி வருகிருன். அரிய கரும_ யாவும் அவனிடம் உரிமையாய் மருவி வருகின்றன. கொலையாதி நெறியகன்ற ஞானம் தானே கூறரிய மேலான ஞான மாகும் கொலையாதி அகன் ருெழுகும் தவங்கள் தாமே குற்றமிலா நற்றவம் என்றுரைக்கு நூலும் கொலையாதி அகற்றிய நல் அறங்கள் தாமே குவலயத்தில் ஒப்பரிய அறங்கள் ஆகும்