பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33. கொல்லா ைம 1551 அறைதலின் கொல்லா நலத்தது நோன்மை என அருள் துறவுசா ரகத்துாடு உறும்அஃ துறவே சினமழுக் காறங் குருமையால் கொடுஞ்சொல் கூருமை புறமுரை யாமை மருவிய இரண்டால் பொருவில்மெய் யுறுதிஒர்ந் துரைத்தல் நிறைபெருந் தவத்தோர் வாக்கின் இந்நான்கும் நிகழுமென் றியம்புவர் நெடியோர். (வைராக்கிய தீபம்) கொல்லா கலத்தது கோன்மை என்.று காயகுமே கூறியிருக் கலால் அங்க அரிய விரதத்தை யுடையவரிடம் எல்லா மேன்மை களும் இனமாய் மருவி யிருக்கும் என இது குறிக்களது. கொலைபுரிவார் தவிரமற்றை எல்லாரும் நினது குலத்தாரே நீஎனது குலத்துமுதல் மகனே ம8லவறவே சுத்த சிவ சமரசசன் மார்க்கம் வளரவளர்ந் திருக்கவென வாழ்த்தியஎன் குருவே! நிலைவிழைவார் தமைக்காக்கும் நித்தியனே எல்லா நிலையும்விளங் குறவருளில் நிறுத்தியசிற் குணனே புலேயறியாப் பெருந்தவர்கள் போற்றமணிப் பொதுவில் புனித நடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே. (அருட்பா) கொலை புரிபவர் இறைவனுக்குக் கொடிய விரோதிகள்; கொல்லாத மாதவர்களே அவனது குலத்து உறவினர்கள் என இாாலிங்க அடிகள் இங்கனம் பரிவு கூர்ந்து குறித்திருக்கிருள். கொல்லா வி. கம் உடையவர் இல்லத வாசிகளா யிருக்கா வம் த மக்க முனிவர் எவரினும் சிறந்தவராவர்; துறவறநிலையை மருவி யிருப்பினும் கொலை புரியாக அருள்கலம் இலாேல் அவர் புலையான மருளாாய்க் கழிந்து நிலைதாழ்ந்து ஒழிவர். உலகைத் துறந்தவர் எவரினும் கொலையைக் த லக்தவனே சிறக்க முனிவளுய் உயர்த்து விளங்குவான் என்றமையால் கொல்லாமையின் தலைமையும் கிலைமையும் தெளிய கின்றன. பாவிகளுள் கொலைஞன் கொடிய பாசகன பிழிக்க கெடிய _யரு.அகிருன்; அதுபோல் புண்ணிய சிலர்களுள் கொல்லா