பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33. கொல் லா ைம 1553 அரிய துறவிகளும் பெரிய முனிவர்களும் இக்க அருள் வள்ளலே கினைந்து இன்னவாறு இன்னலுழக்து புலம்பியுள்ளமை யால் இவர்பால் அவர் பூண்டிருக்க அன்பும் மதிப்பும் அறிய கின்றன. தெருள்இருந்த கொல்லாத திருவன் என்ற உருகியிருக்க லால் இவாது அருள் நீர்மையை காம் அறிந்து கொள்கிருேம். வர்த்தமானர். இவர் அரிய கவ முனிவர். பெரிய ஞான சேர். ஆசையே உயிர்களுக்கு சேமான துயரங்களை விளைத்து வருவது என்று உணர்ந்து தெளிக் த அ கனே அறவே ஒழிக்கவர். 『 வெகுளி மயக்கங்களை அடக்கி ஐம்புலன்களையும் அறவே வென்று அதிசய கிலையில் த கிகொண்டு கின் தமையால் மகாவீரர் எனும் மகிமைப் பேரோடு இவர் விளங்கியுள்ளார். சமண சமயத்தவர் இாை உயர்ந்த ர்ேக்கதரிசியாக மகிக் த வணக்.ெ வழிபட்டு வருன்ெ த னர். முற்றத் துறக்க முனிவர் என நீக்கார் யாவரும் இவாப் போற்றுகின்றனர். இவரது கோவில் சினுலயம் கான்.அ வழங்கப் படுகிறது. அருக மக குரவராய் மருவியுள்ளமையால் அவருள் துறவடைய கேர்க்கவர் இவாைக் கொழுது துதித்து வழிபாடு செய்து மறுமை நிலையை மருவுகின்றனர். ஆர்வ வேர் அரிந்து அச்ச னந்தி போய் வீரன் தாள் நிழல்விளங்க நோற்றபின் மாரி மொக்குளின் மாய்ந்து விண்தொழச் சோர்வில் கொள்கையான் தோற்றம் நீங்கின்ை (சீவகசிந்தாமணி) அச்சனக்தி என்னும் பெரியவர் இங்க ஞான விாரை வணங்கித் துறவியாய்ப் பிறவி நீங்கியுள்ளமையை இது விளக்ெ யுன.து. ஞான நிலைக்கு வான ஒளிய இவர் விளங்கியுள்ளார். பிண்டியின் கொழுநிழற் பிறவி நோய் கெட விண்டலர் கனைகதிர் வீரன் தோன்றினுன் உண்டிவண் நறவமிர் துண்மி ளுேஎனக் கொன்டன கோட8ண கொற்ற முற்றமே. (முத்தியிலம்பகம்) சிவக மன்னன்:அரச பதவியைத் து மக்க துறவடைய கேர்க்கபோக இவா.த சக்கி கியை அடைக்க வணங் ெயிருப்ப 195