பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1554 திருக்குறட் குமரேச வெண்பா கை இதில் உணர்ந்து கொள் கிருேம். எல்லா உயிர்களையும் கன் உயிர் போல் எண்ணி எவ்வழியும் அருள் புரிந்து பேணிக் கொல்லா விாகியாய் ஒழுகி வங்கமையால் எல்லாமகிமைகளையும் இவர்எளிகே அடைந்துகொண்டார். ச்ேகார் யாவரும் இவரைக் தலைமையாக் கருதி எக்கிப் போற்றி வருகின்றனர். நில அஞ்சி கீத்தாருள் எல்லாம் கொலை அஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலே என்பதை உலகம் இவர்பால் உணர்ந்து கொண்டது. கோலேயிலன் ஆயின் குணக்கடலாய் ஒங்கி லேபில் உயர்வன் கிதம். கொல்லா விாகம் எல்லா மகிமையும் கரும். 326. கொல்லாத சாதுவனைக் கூர்சாரன் நாக&னஏன் கொல்லவில்லை கூற்றம் குமரேசா-நல்லதென்று கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள் செல்லா துயிருண்ணும் கூற்று. (6) (மேல் இ-ள் குமரேசா சாது சக்கார் சாான் காகர் என் கூற்றுவன் துயர் இன்றி உய்க்கார் எனின், கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்காள் மேல் உயிர் உண்ணும் கூற்று செல்லாது என் . செல்லு கல்=கொல்ல வருதல். கொல்லாமையை கல்ல விாகமாக் கைக்கொண்டு ஒழுகி வருபவனது வாழ்நாள் மேல் உயிரை உண்னும் கூற்றுவன் உருக்கச் செல்லான். அருமை தெரிய ஒருமை வங்கது. வாழ்ாைள்=மனிதன் உயிர்வாழ வேர்க்க ஆயுள். பிற உயிர்களுக்கு இடர் புரியாமல் எவ்வழியும் இகம் புரிந்து வருபவன் இனிய கருமவாகுய் உயர்ந்து வருகிருன். அவ் வனவு இருமையும் அவனுக்கு இன்பம் தருகிறது. இறுதி யில் அவன் பிறவி நீங்கிப் பேரின்பம் பெறுகிருன். அக்கப் பேருண்மை ஈண்டு இவ்வாறு தெரிய வக்கது. கொல்லா விசகி எல்லா முனிவரினும் பெரியவன்.என்.று முன்பு குறித்தார்; அவன் எம பயம் ங்ேகி எவ்வழியும் கலைவளும் உயர் ச.கி யு.அவான் என இதில் உாைத்துள்ளார்.