பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33. கொல் லா ைம 1555 கூற்றை எவரும் கடக்க முடியாது; கோம்மலின் ஆற்ற அடையவர் ஒருவாறு கடக்கலாகும்; அக்க கோம்மல் கொல்லா மையுள் அடங்கியுள்ளது; ஆகவே அதனை உரிமையாக வுடையவ ரிடம் கூற்.றுவன் ஆற்றலைக் காட்டாமல் அருளைக் காட்டிப் போற்றி விடுகிருன். விடவே அவர் விடு பெறுகின் ருர், கொல்லர் கலம் உடையவர் கூற்ருல் கொல்லப் படார். பிற உயிர்களைக் கொல்லுகின்றவர் கூற்ருல் கொல்லப்பட்டு என்.றம் அல்லலடைக்க அலமந்து உழல்கின்ருர் கொல்லாக நீர்மையர் அல்லல் யாதுமின்றி யாண்டும் எல்லையில்லாக இன்பகலன்களை எய்தி மகிழ்கின்ருர். உயிர்க்கு இகம் புரிய உய்தி யு.றகிறது. கொலை என்ருல் என்ன? உயிரை உடம்பிலிருந்துநீக்குவது. பொல்லாத அங்கி உயிர் வகையைச் செய்யாதிருப்பது கொல்லா மை என வந்தது. பாவப் புலையான அக படு துயரங்களையே விளைத்து வருகிறது; புண்ணிய நிலையான இது எண்ணரிய இன்ப கலன்களை எங்கும் கன்கு அருளுகிறது. எளிய பிராணிகளான பிற வுயிர்களைக் கொன்ற வருகிற கொலைஞன் நாளும் தன்னுயிரையே கடுமையாய்க் கொன்று வருகிருன். கொலைப் பாவம் குவிந்து கொடுகாகில் அடுதுயர் அடையும் அவல நிலையை மடமையால் அவன் உணர வில்லை. அவன் உணராது போயினும் வினைப்பயனை விகி கனது கடமையை நியமமாய்ச் செய்து விடுகிறது. நீ பிறருடைய உடம்பைக் கொல்லுகின்ருய்; அக்கொலை உன் உயிரையே கொல் லுன்ெறதே! என்று கொலைகாான நோக்கிக் கொல்லாமை உருகி அழுகிறது. தன்னை இழந்து கிம்பவாத இழிவுகளை எண்ணிக் கண்ணிர் விடுவது புண்ணிய ர்ேமையின் இயல்பாயுள்ளது. பழி விளைவுகளையும் அழிதயர்களையும் அறியாமல் கொலை புரிக்க மக்கள் மாக்களா யிழிக்க தக்கம் உழக்க அடித்துழல்கின்றனர். அருள் கலம் கோய்க்து வாழ்வைப் புனிதமாக்கிக் கொள்ளாமல் மருளாய் மடிக்க ஒழிவக வைய மையலாய் வளர்க்க வருகிறது. உயிர் உண்ணும் கூற்று என் மது, எமலுடைய இயல்பினை எண்ணி யுனா. உயிர்களை உடம்பு களிலிருந்து வேறு பிரித்துக் கூற படுக்கிக் கொண்டு போதெ வன் என்பதை இப் பெயரின் குறிப்பிலிருக்க கண்டு கொள்ளுகி |