பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1556 திருக்குறட் குமரேச வெண்பா குேம். கூம் அவன் என ஆண்பாலால் கூருது கூற்று என்றது அவனது எம் மமும் கோற்றமும் எளிகே தெரிய. யாரும் உண்ண முடியாக உயிரை உண்னும் என்றது உபசா வழக்காய் அவனது உயர்வை விளக்.ெ கின்றது. உண்டற் குரிய அல்லாப் பொருளை உண்டன போலக் கூறலும் மரபே. (தொல்காப்பியம்) இந்த இயல் விதி ஈண்டு எண்ணி யுணரவுரியது. உயிர்களுக்குக் துயர் செய்தவன் உயிரைக் கூற்று உண்டு கொள்ளும்; அவ்வாறு அல்லல் செய்யாக கொல்லா விாகி மேல் ଳ .تایید 曼 -- so... : * அது செல்லாது. கருணையாளன் காலனே வெல்கிருன். கொல்லாமை மேம் கொண்டு ஒழுகுவான் ஆருயிர் மேல் என். கூறியிருக்கலாம்; அவ்வாறு கூறவில்லை; வாழ்நாள் மேல் என். குறிக்கிருக்கிருர். குறிப்பு கூர்ந்து ஒர்ந்து கொள்ள வக்கது. கூற்றம் கடப்பது கொல்லா விரதமே. பிறவியில் தோன்றிய மனிதன் இங்கு வாழ்ந்து வருதற்கு உரிமையாய் வசைக்தி அமைக்க காலம் வாழ்நாள் என வங்கது. இங்கனம் குறிக்க காலத்திற்கு மேல் யாரும் வாழ முடியாது. நீடு வாழ வேண்டுமானல் அகற்கு அதிசயமான பாடு பட வேண்டும். உயிர் துயரின்றி உய்வதே உயர்வாம். எடுக்க தேகம் இதங்து மறைந்த போகாமல் சிறந்து என் ம் விதைக்து சிற்பவர் சிரஞ்சீவிகள் என நேர்ந்தார். விக்கிய கிலேயினர் என முக்கர்கள் சிலர் கிலவி கிற்கின்றனர். அல்அதிசய இனங்கள் இங்கே இடம் பெறவில்லை. மான வேதனை மிகவும் கொடியது; எமபயம் எவரையும் சகி கலங்கச் செய்யும். அக்க அல்லல் கிலைகள் யாதும் கொல்லா விாகியர்க்கு இல்லை. மீண்ட காலம் சுகமாய் வாழ்க்_. மீண்டு பிறவாக பேரின்ப கிலேயை அவர் பெற்றுக் கொள்ளு கின்றனர். கொள்ளவே அவருடைய வாழ்நாள் மேல் கூற்வ. செல்ல முடியாமல் எல்லே தீர்க்க முடிக்க போகிறது. வீழ்தான் படா.அமை நன்று ஆற்றின் அஃது ஒருவன் வாழ்தான் வழியடைக்கும் கல். (குறள், 38),