பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33. கொல்லா ைம 1557 முன்னம் வக்துள்ள இ.த ஈண்டு இனமாய் எண்ண அரியது. கன்று என கின்ற எல்லாவற்.அள்ளும் கொல்லாமை மேற் கொண்டு ஒழுகல் மேலான கன்மை ஆதலால் அகனையுடையவர் வாழ்நாள் வழி இல்லாமல் போகிறது; போகவே உயிருண்னும் கூம். அதன் மேல் செல்லாமல் கின்று விடுகின்றது. கொல்லாமை நன்று கொலே தீது எழுத்தினைக் கல்லாமை தீது கதம் திது.--நல்லார் மொழியாமை முன்னே முழுதும் கிளைஞர் பழியாமை பல்லார் பதி சிறுபஞ்சமூலம் 50) பல்லாரும் பதி என்று போம், வுரியவருள் கொல்லா விாகியரே கலைமையாயுள்ளனர். அவ்வுண்மையைக் காரியாசான் இவ்வாறு கூறி யிருக்கிருச். சீவர்களுக்கு இசங்கி அருள் புரிந்து வருபவர் சிவ பெருமாலுடைய இருவருளை (Է տ՛Ջոր அடைந்து கொள்ளுகின்றனர். துன்பம் சீங்கி இன்பம் ஓங்கியுள்ளனர். கொல்லா விாகம் அல்லல் யாவும் சீக்கி அதிசய ஆனக்க கிலேயை அருளுகிறது. இவ்வுண்மை முவர்பால் தெரிய கின்றது. சரிதம் 1. சாது சக்க முனிவர் என்பவர் வேகம் முதலிய கலைகளை கன்கு ஒதி புணர்ந்தவர். உயிரினங்கள் பால் போருளுடையவர். உலக ஆசைகளை அறவே அது மக்க அரிய கவ கெமியில் மருவி யிருக்கார். அனிமா மகிமா முதலிய யோகசித்திகளை அடைக்கா அதிசய ஆற்றல்களைப் பெற்று கின்ருர். இவருடைய சீவ காரு ணியத்தையும் ஞான ர்ேமைகளையும் அறிக் த வியக்க யாவரும் இவனைப் புகழ்ந்து போற்றி வந்தார். இராகுலன் என்னும் மன் ண னுடைய மனைவி இம் மாதவருக்கு ஆகாவோடு ஒருமுறை உச்சிப் பேர்தில் பிச்சை யிட்டாள். அங்கப் புண்ணியத்தால் அவள் போலிவும் பெரு மகிமையும் பெற்ருள். அவளே பின்பு மணிமேகலையாய்த் தோன்றிப் பிறவி நீங்கிப் பேரின்ப கிலேயை அடைக் காள். கொல்லா விாதியை வணங்கிய கால் உயர்க்கான். வெயில் விளங்கு அமையத்து விளங்கித் தோன்றிய சாது சக்கரன் தனேயான் ஊட்டிய ஆங்கதன் பயனே ஆருயிர் மருந்தாய் ஈங்கிப் பாத்திரம் என்கைப் புகுந்தது == அறம்கரி யாக அருள் சுரந்து ஊட்டும். (மணிமேகலை 11: