பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1560 திருக்குறட் குமரேச வெண்பா 327. நீதிமன்னன் சேயுயிரை நீக்க அஞ்சி ஏன் அமைச்சன் கோதிலுயிர் நீத்தான் குமரேசா-மோதிவந்து தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறி தின்னுயிர் நீக்கும் வினை. (7) இ-ள் குமாேசா மனு கிே மன்னனுடைய மகன் உயிரை சீக்க அஞ்சித் தன் உயிரை ஏன் மந்திரி முன்னம் க்ேகினன்? எனின், தன் உயிர் ப்ேபினும் கான் பிறிது இன் உயிர் நீக்கும் வினே செய்யற்க என்க. வினே= கொலைத்தொழில். தனது அரிய உயிர் டோக கேர்ந்தாலும் பிறரது இனிய உயிாை க்ேகும் தொழிலே ஒருவன் யாதும் செய்யாது ஒழிக. உம்மை உயிரின் அருமையைப் பெருமையா உணர்ச்சி கின்றன. நீப்பினும் = சிங்க கேரினும். இன் உயிர் நீக்கும் வினே என்றது கொலையை, சிங்காமல் உடலில் கிலேக்கிருக்கும் உயிரை வேறு பிரிப்பது வெய்ய துயசாம் ஆதலால் அகணேச் செய்யலாகாது என்று தெளித்தருளினுள். கொல்லா வி. கம் கலை சிறந்த கருமம். அகன உறு.கி யாய்க் கைக்கொண்டு 愛○鼻○う亭: அ.களுல் எல்லா கலன்களும் வரும்: எம பயம் ங்ேகும்; பி.வி.க் அயர் ஒழிக்கபோம்: பேரின் பம் பெறலாம் என இவ்வாறு கூறி வந்த அடிகள் இங்கே ஒரு எல்லைக் கல்லை எதிர் காட்டி அல்விாகத்தை உாமாக வலியுடனக்கி யுள்ளார். அரிய சாதனை பெரிய போகனையாயது. ஊன் உண்டலை விரும்பி உயிர்க் கொலே செய்யலாகாத என்பது சரி; தன்னைக் கொல்ல வக்கதையும் கொல்லலாக காசி அவ்வாறு கொல்லாது விடின் கன் உயிரைக் காக்க முடியா பேடி ஊக்க மில்லாக பேதை எனப் பிழை யிழிவுகள் ைேருமே! யாருமே பொறுக்க முடியாக பொல்லாத அல்லலையும் பொ.த.க அக் கொண்டு கொல்லாமையைப் பேண வேண்டுமா?

  • தன்னைக் கொல்ல வந்தால் பசுவையும் கொல்லு' என்று இவ்வாறு ஒரு பழமொழியும் பண்டே தோன்றியுள்ளமையால் தன்னுயிர்க்கு இன்னல் கோாக அனவே கொல்லாமையைப் பேணலாம்; அல்லல் கேர்க்கால் அடலோடு முண்டு விசைக்த