பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1564 திருக்குறட் குமரேச வெண்பா 228. கொன்றுசெயும் வேள்வி கொடிதென்றேன் கும்பமுனி குன்ற வுரைத்தார் குமரேசா-என்றுமே நன் ருகும் ஆக்கம் பெரிதெனினும் சான்ருேர்க்குக் கொன்ருகும் ஆக்கம் தி ட , (8) இ-ள் குமரேசா கொலையுடைய வேள்வி புலை என்று அகக்கியர் என் யாகத்தை மறுக்கார்; எனின், என்ற ஆகும் ஆக்கம் பெரிது எனினும் சான்ருேர்க்குக் கொன்று ஆகும் ஆக்கம் கடை என்க. சான்ருேர் = சால்பால் உயர்ந்தோர். நல்ல கரு ம்ை ஆய்ச் செல்வம் பெருகி வரும் எனினும் உயிர் களைக் கொன்று வருகிற வேள்விச் செல்வம் மேலோர்க்கு இழிவே, கொலை படிக்க எதுவும் புலை படிக்ககே. ஒர் உயிர்க்கும் அல்லல் செய்யலாகாது; ஒாமிவுடைய தாவர இனங்களுக்கும் ஊஅ கோமல் ஒழுகி வருவதே போரு ளாளாக நீர்மை. இ ைப்கு மாமுனவர் வேரு யிழிவர். தன் உயிர்க்கு கேருகிற துயரைப் பொறுத்துக் கொள்ளு தலும், பிற வுயிர்களுக்கு யாஅம் எவ்வகையிலும் துயர் செய் யாமையுமே உயர் தவமாம். உயர்க்க கவ ஞானிகளுடைய சிற க்க ககைமையாய் அமைக் துள்ள கொல்லாமையின் நிலைமை தலைமைகளை இதுவரை உணர்ந்த வங்தோம். ஈண்டு ஒரு நீண்ட தடையை எதிரே விதியாய்க் காண கேர்ங்துள்ளோம். கொலை கொடிய ைேமயே ஆயினும், ஒரிடத்தில் அது பெரிய தன்மை ஆகிறது. கிறைந்த செல்வக்கையும் கருகிறது. கன்மையும் செல்வமும் கல்குகின்ற அங்க இடம் எது? வேள்வி. கல்ல கருமம் என். வேள்வியை வேகம் விகித்துள்ளமை யால் நன்று ஆகும் என்.அம், அககுல் அதிசயமான பெருஞ் செல்வங்களைப் பெறலாம் ஆதலால் ஆக்கம் பெரிது என்றும் குறித்தார். அரிய பெரிய வரவுகள் அறிய வக்கன. நூறு யாகங்களைச் சிரோடு செய்து முடித்தால் கெனே இக்கிாபதவியை அடையலாம். அகனுல் சதமகன் என்ற இந்திர அணுக்கு ஒரு பெயரும் வங்கது. சதம்= நா.அ. மகம் = யாகம்.