பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33. கொல் லா ைம 1565 அசமேதம், அசுவமேகம், புருடமேகம், புக்கிரகாமேட்டி, இராசசூயம் என யாகங்கள் பலவகையின. இவ் வேள்விகளில் ஆடு பசு முகவிய பிராணிகள் பலியிடப்படும். இவற்றுள் கொல் லப் படுகிற சீவர்கள் தேவர்களாய்க் கிவ்விய கதியை எய்தம் என்பது கரும காண்டத்தின் மரும்மாய் மருவியுளது. அம்பரிடன் என்னும் மன்னன் காமேகம்செய்யகேர்ங்கான். அதில் பலியிடுகற்கு ஒரு கனே காடின்ை. பல்லாயிரம் செம் பொன்களை வாரிக் கொடுத்து எங்கும் தேடச் செய்தான். அமைச்சர்கள் நாடின் சேடினர். வறிய குடும்பத்தில் பிறக்க ஒரு பையனை விலைக்கு வாங்கி வந்தார். அவன் பெயர் சுகச்சேபன். வனத்தின் வழியே அவனை அழைத்து வருங்கால் இடையே விசுவாமித்திர முனிவர் கண்டார். நிலைமையை விசாரித்து அ.வி கார்; கெஞ்சம் இாங்கிஞர். இரண்டு மக்கிாங்களை அவனுக்கு உபதேசித்தனர்.வேள்வி கொடங்கி நீ யூபத்தம்பத்தை அணைந்த போது இக்க மக்திாங்களேச் சிக்கன செய்; யாகம் இனித முடி யும், தேவர்கள் அவி ைஉவந்து பெறுவார்கள்” என்று உாைக்து விடுத்தார். குறித்த காலம் வந்தது; உரிய அலங்காாங்களோடு பையன் யாகுடைக்கை அடைக்கான்; பலியிட நேர்க்க சமை யத்தில் மக்கியங்களே கினேங்கான்; கேவாதி தேவர்கள் யாவரும் கேயே வந்த காட்சி கந்தருளிஞர் அரசன் ஆனக்க பாவசனுப் அந்த இளைஞனே த தொழுது வகிக்கான். அரசகுேடு ஏ.கி யூபத் தனக்குபு இம் மறையை ஆய்தி விரசுவா விண்ணுளோரும் விரிஞ்சனும் விடைவ லோனும் உரை செறி வேள்வி முற்றும் உனது உயிர்க்கு ஈறுண் டாகா பிரசமென் தாரோய்! என்னப் பழிச்சொடும் பெயர்ந்துபோன்ை. மறைமுனி உரைத்த வண்ணம் மகத்துறை மைக்கன் ஆங்க் சிறையும் க.அழன் அன்னம் சேமுதற் பி, அம் ஊரும் இறைவர் தொக்கு அமார் குழ இளவல் தன் உயிரும் வேக்கன் முறை கரு மகமும் காத்தார் வடதிசை முனியும் சென்மூன். (இராமாயணம் 1-10) வேந்தனுடைய வேள்வி கடந்துள்ள விதங்களை இதில் உணர்ந்து கொள்கிருேம். வேள்வியில் மனிதனையும் கொன்க வந்துள்ளனர். அவ்வுண்மையை இது கன்கு விளக்கியுள்ளது.