பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1236 திருக்குறட குமரேச வெண்பா மனிதர் புனிகாாய்க் கவம் செய்ய கேள்ங்கால் கேவாாச குன இந்திரன் அகற்கு இடையூறு செய்ய நேர்வான். வேதனே களான அந்தச் சோதனைகளில் தளர்ந்து படாமல் சாதனை புரிந்து உயர்ந்தவரே தவத்தின் பயனைப் பெறுகின்ருர். பெரிய பேரின்பப் பேறுகள் அரிய ஆற்றல்களாலேயே அடையமுடியும். மழலையஞ் சிறுவன் அருந்தவம் புரியும் மன வலி நோக்கியுள் நடுங்கி அழல்விழிப் பருத்தாட் கூளிமற் றியாவும் அமரர்கோன் மருங்கணேந்து எம்மால் விழைவொடும் சிறுவன் அருந்தவம் புரிதல் கெடுக்குமாறு அரிதென விளம்ப உழையுறும் அமரர் குழுவொடு மலரோன் உறையுளின் ஒல்லையின் அடைந்தான். (1) தாளதா மரையில் அரசுவிற் றிருக்கும் சதுமுகக் கடவுளே வணங்கி வாளரா முடியில் கிடந்த பார் பரிக்கும் மனுகுலத் தோன்றல் ஆங் கியற்றும் நிளிருந் தவத்தால் ஆர்பதம் பெறுவான் நினைந்தனன் கொல்லென நிகழ்த்த வாழுதும் பதத்தில் விழைவிலன் மேலாம் பதம்பெறும் அருத்தியின் அமைந்தான். (2) ஆங்கவன் மேலாம் பதம்பெறும் நீவிர் அடைந்திடும் பதம் எவற்றினுக்கும் நீங்கரும் உறுதி பயந்திடும் என்ன நான்முகன் நிகழ்த்தலும் மகிழாப் பூங்கழல் வணங்கி அமரர்தம் பதத்தில் போயினர் துருவன் ஆண்டியற்றும் திங்கரு தவத்தால் உளமகிழ்ந் தருள்கூர் செங்கண்மால் அவனுழைச் சேர்ந்தான். (3) (காசி காண்டம்) கன் பதவிக்கு வந்து விடுவானே என்று பயங்து துருவன் தவத்தைச் சிதைக்க முயன்று அவனது மன வுறுதியை வியத்து உண்மை தெளிந்து இந்திரன் உவந்த போயுள்ளான். அங்க உண்மையை இவற்ருல் உணர்ந்து கொள்ளுகிருேம். பூர்வ புண்