பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33. கொல் லா ைம 1569 கண்டார். உள்ளம் இசங்கினர். அதனை அவிழ்த்து வெளிவிடும் படி அவரிடம் உரைக்கார். அசம் பெய்து அவி சொரி என்ற வேகம் கூறியுள்ளதே என அவர் வாகம் புரிக்கார். அசம் என்பது ஆட்டையும், மூன்று ஆண்டுப் பழமையான கெல்லையும் குறிக்கும் இருபொருள் ஒரு சொல்; இ. கியில் உள்ள கெல்லையே வேகம் உறுதியாயுாைத்துள்ளது. மொழிப்பொருள் உணராமல் பழிப் படுகின்றீர்; கொலைப் பாவம் கொடிய துே; அதனை அடியோடு 'ஒழிக்க விடவேண்டும் ' என்று கெளிவாக உணர்க்கி ஆட்டை நீக்கிவிட்டு நெல்லைக் கொண்டே வேள்வியை முடித்து அமார் களுக்கு இவர் அவியூட்டியருளினர். தேவர்.முதல் யாவரும் இவரது சிவகாருணியத்தைவியங்து புகழ்ந்தனர். மாதவர்கள் எல்லோரும் இவருடைய போதனையின்படியேவேள்வியிலும் கொல்லலாகாது என்று உறுதி பூண்டு யாண்டும் கொல்லாமையை மேற்கொண்டு ஒழுகி வங்கார். அரிய செல்வங்களையும் பெரிய இன்பங்களையும் கல்க வல்லகாயினும் கொலையுடைய வேள்வி புலையுடையதே; அது இல்லாக கே எவ்வழியும் செவ்விய நல்ல யாகமாம்” என்.று வேகியர் எவர்க்கும் விதிமுறையாய் விளக்கிச் சொல்லிக் கொல் லா விாகக்கை எங்கும் இவர் கன்கு பரப்பியருளிஞர். கோன்று ஆகும் ஆக்கத்தை என்.அம் கடையாக எள்ளி இகழ்ந்த கோல் லாமையையே கல்லோர் யாண்டும் ஆதாவோடு பேணி வருவர் என்பதை உலகம் காண உணர்த்தி இவர் உயாருள் ஒம்பினுள். எவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணி இரங்குவதே செவ்வியநற் சீலமெனத் தேற்றியே-வெவ்வியநோய் பற்ரு துயாந்துலகம் பண்புறமுன் இன்புசெய்தார் நற்ருயர் ஆவர் நமக்கு. கொலையி னிங்குமின் கொண்மி னுலகினுள் தலைவன் நல்லறம் தக்க தெனவுவந்து அலேயி னிங்கிய அவ்வுல கெய்துதல் முனைவர் சொன்ன முடிவிது வாகுமே. (சூளாமணி) வானம் பெறவரினும் வாழுமுயிர்க் கேதேனும் ஊனம் புரிதல் ஒழி. உயிர்கள்ை யாண்டும் உரிமையோடு பேணுக. m = |* = 197