பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1570 திருக்குறட் குமரேச வெண்பா 329. பண்டு பராசர்தம் பாலரையும் ஈனரென்றேன் கொண்டார் கொலேயால் குமரேசா-கொண்ட கொ8லவினேய ராகிய மாக்கள் புலேவினேயர் புன்மை தெரிவார் அகத்து (9) இ-ள் குமரேசா கொலைவினையினுல் கம்முடைய மக்களைப் புலைகிலேயர் என்.று பராசசர் என் பழிக்கார் எனின், கொலை வினையர் ஆகிய மாக்கன் புன்மை தெரிவார் அகத்துப் புலை வினேயர் என்க. கொலை புலைகளின் நிலை தெரிய வக்கது. பிற உயிர்களைக் கொலை புரிகின்ற தியோர் இழிவை புண ரும் தெளிவான தாயோர் உளக்கே புலைச் செயலாாய்த் தோன் அவர் கொலை புரிக்க புலேயனு பிழியாதே. ஒரு மனிதனுடைய உயர்வும் காழ்வும் அவனுடைய செயல் இயல் கால தெரிய வருகின்றன. இகமான நல்ல தொழில் களைச் செய்து வருபவன் கல்லவனுய்த் திகழ்கின் முன்; அல்ல லான அவலச் செயல்களையுடையவன் பொல்லாத புல்லகுய் கிற் கின்ருன். ைேம கோய்ந்த அளவே தீயகுகிருன். மேன்மையும் கீழ்மையும் பான்மை பணிகளால் முறையே அறிய வருதலால் செயல் மனிதனை அளக்கு காட்டும் கருவியாய் மருவியுளது. மன கினேவினும் வாய் மொழியினும் மெய்யால் செய்யும்செயல் ஒருவனே வெளியே தெளிவாக் காட்டி விடுகிறது. கொலை வினயர்=கொல்லும் தொழிலை யுடையவர். ஆடு பாடு கோழி பன்றி முதலிய பிராணிகளைக் கொன்.ண அவற்றின் உடல்களை விற்பவரும், தசைகளை கசையாய்க் கின்ப வரும் கொலைஞர் புலைஞர் என உலகம் அறிய கேர்ந்தனர். மக்கள் அறிவு பாழ்போனமையால் மாக்கள் என்ருர். கருணேப் பண்பு இன்றிப் புலி ஒநாய்கள் போல் பிற உயிர் களைக் கொல்லும் கொடிய மிருகத் தன்மையுடையவர் உருவக் தால் மக்கள்போல் தோன்றினும் உண்மையில் மாக்களேயாவர். புன்மை தேரிவார் என்றது ஈன கிலைகளை உணரும் ஞான சிலர்களை தெரியார் அகத்து அவர் பெரியாாாகக் காணப் படி