பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1572 திருக்குறட் குமரேச வெண்பா புடைத்திட அலறி ஆற்ருர் பொன்றினும் பொன்றல் செல்லாச் உடுப்பினம் வேட்டம் செய்தார் உழப்பவால் துன்ப மாதோ. (சீவக சிந்தாமணி) யானுயிர் வாழ்தல் எண்ணி எளியவர் தம்மைக் கொல்லின் வானுயர் இன்ப மேலால் வருநெறி திரியும் அன்றி ஊனுயிர் இன்பம் எண்ணி எண்ணமற் ருென்று மின்றி மானுயர் வாழ்வு மண்ணின் மறித்திடும் இயல்பிற் றன்றே. - h (யசோதர காவியம்) அலேப்பான் பிறவுயிரை ஆக்கலும் குற்றம் விலைப்பாலிற் கொண்டுன் மிசைதலும் குற்றம் சொலற்பால அல்லாத சொல்லுதலும் குற்றம் கொலேப்பாலும் குற்றமே யாம். (நான்மணிக்கடிகை) கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை வல்லடிக் காரர் வலிக்கயிற் ருல்கட்டிச் செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடை நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே. (திருமந்திரம்) கொலை வினையர் ஆகிய மாக்கள் படுபாவிகளா யிழிந்து அடுதுயரங்களில் அழுக்கி அல்ல.அழக்க அலமத்துபடுகிற அவல கிலைகளை இவை விளக்கியுள்ளன. பொருள்களையும் குறிப்புகளை யும் கூர்ந்து ஒர்க் த உணர்க் து தேர்ந்து கொள்ள வேண்டும். செய்யும் செயல்கள் தீமை ஆய பொழுது அக்க மனிதர் தீபாாய்த் தாழ்க்து படுகின்றனர். புலையர் என்னும் பெயர் புலாலை உண்பவர் என்னும் பொருளையுடையது. இழிவாய்க் கழிக்க இழிநிலையினரை இது வழிமுறையேகுறித்து வருகிறது. புலேயன் என்று ஒருவனைச் சுட்டிச் சொன்னுல் எவனும் பொறுக்க மாட்டான். வெறுத்துச் சிறி வெகுண்டு வைவான். அவ்வாறு மான உணர்ச்சி யுள்ளவன் ஈன ஊன இசைக்க உண்ணுகின்ருன். பழகிய பழக்க வாசனையால் பழி கிலையை உணராத புலையை அருங்கிவரினும் சாழ்வு அவனைச் குழ்க்க வருகிறது. புலே ஒழிக்க அளவு புனிகளுய் உயர்கின்ருன்; அக படிந்துவரின் பதிகளுய்த் தாழ்ந்து படுகின்ருன். கொலையிலான் உதவும் அன்னம் கூறின்பேர் அமுதம் ஆகும்; கொலையுனான் உதவும் அன்னம் கூறின்வல் விடமதாகும்;