பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33. கொல் லா ைம 1573 புலேயர்தம் மனையில் உண்போன் புலையளும் ஆறுபோலக் கொ8லஞர்தம் மனையில் உண்போன் கொலைஞனே ஆவனன்றே (பதிபசுபாச விளக்கம்) கொலை வினை, புலைவினைகளால் விளையும் இழிபழிகளை இது தெளிவா விளக்கியுளது. கொலை துறந்து புலை ஒழிக்க நிலை தெளிக்க மனிதன் கலைமையாய் உயர்ந்து கொள்ள வேண்டும். சடக்கடத்துக்கு இரைதேடிப் பலவுயிர் தம்மைக்கொன்று விடக்கடித்துக் கொண்டு இறுமாந்திருந்து மிகமெலிந்து படக்கடித் தின்றுழல் வார்கள் தமைக்கரம் பற்றி நமன் இடக்கடிக்கும் பொழுது ஏதுசெய் வார்கச்சி ஏகம்பனே. (பட்டினத்தார்) கொலை புரிந்த புலையருக்கி இங்கே இ.அ.மாங்து இருக்கவர் கள் பின்பு காக வேதனைகளில் அழுக்கி கைந்து வருந்துவகை உனாாமல மடமையாய் மையல் கொண்டு மருண்டுள்ளாரே! என்.று பட்டின க் கடிகள் இவ்வாறு இசங்கி யிருக்கின்ருர். உயர்ந்த பிறப்பினமாயினும் கொலை புலை படிங் கால் அவர் இழித்து படுவர். இது பசாசார் பால் தெரிய வங்க.த. ச ரி கம். பாாசர முனிவருடைய அருமைப் புதல்வர் அமவர். கக் தன், அனந்தன், கக்கி, சதுமுகன், பருதி, மாலி என்னும் பேசி னர். கல்வி மு.கலியன பயின். நல்லவர்களாய் வளர்ந்த வங்க னர். வருங்கால் ஒரு நாள் ஒருங்கு சேர்ந்து சாவணப் பொய் கைக்குக் குளிக்கப் போயினர். புனிதமான அங்க இனிய லாவி யில் குதிகது மூழ்கியும் கதித்து எழுந்தும் நீங்கிக் கிரிக்கார். அவ்வாறு உலாவித் திரியுங்கால் மீன்களைப் பிடித்துக் கரையில் எறிக்கார். அவை துள்ளித் தடித்துப் புாண்டு உருண்டு பகைன் துச் சாவதைக் கண்டு களித்து கின்ருர். அவ்வமையம் அங்கே பாாசர் மோட வங்கார். பிள்ளைகள் செயலைக் கண்டார்; உள்ளம் கனன் ருர், கல்ல மாபில் பிறங்கிருந்தும் இக்கப் பொல் லாக கொலைகளைச் செய்கின் வீரே! இப் பாவம் இனி எப்படிக் தீரும்? உயிர்களை வதைக்க நீங்களும் மீன்களாய்ப் பிறக்க துயர்களை அடையுங்கள்” என்.று சினங்து மொழிக்கார்; அவ்வாறே அவர் யாவரும் மீன்களாய் மாறி நீரில் வீழ்ந்து கிலைகுலைக்கிருக்கார்.