பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1592 திருக்குறட் குமரேச வெண்பா கழியும் இந்நகர் ஆக்கமோ கரையில இவற்றுள் விழிகள் எண்ணில பெற்றுளார் தாங்கண்ட வெறுக்கை மொழிவர் என்னினும் நாவதொன்ருல்முடிந் திடுமோ? அழிவில் ஆயிர கோடிநாப் பெறுவரேல் அறைவார். (2) வாழ்வின் மேதகு மகேந்திரப் பெருமித வளத்தைத் தாழ்வி லாநெறி கண்டனர் தாலுஎண்ணில் வால் து.ழ்வில் நாடியே பகரினும் மெய்யெலாம் து ைதயக் கேள்வி மூலங்கள் இல்லவர் எங்ங்னம் கேட்பார். (3) (கந்த புராணம்) இன்னவாறு அதிசய நிலையில் வியந்து கதிசெய்ய நின்ற செல்வங்கள் எல்லாம் அடியோடு அழிந்து ஒழிக்க போயின. சரிதம் 2. அருக்கவம் புரிக்கு அரிய பெரிய வா பலங்களை அடைக்க பெருங் கிருவுடையய்ை இலங்கையிலிருந்த இராவணன் அரசு புரிந்தான். தேவ லோக போகங்களினும் மேலான செல்வங் களும் இன்ப வளங்களும் இவனுடைய நகரில் மேவி யிருந்தன. இழையும் மாலையும் ஆடையும் சாந்தமும் ஏந்தி உழையர் என்ன நின்று உதவுவ நிதியங்கள் ஒருவர் விழையும் போகமே இங்கிது வாய்கொடு விளம்பின் குழையும் நெஞ்சினல் நினையினும் மாசென்று கொள்ளும். பளிக்கு மாளிகைத் தலந்தொறுந் இடந்தொறும் பசுந்தேன் துளிக்கும் கற்பகத் தண்ணறுஞ் சோலைகள் தோறும் அளிக்கும் தேறலுண்டு ஆடுநர் பாடுநர் ஆகிக் களிக்கின்ருர் அலால் கவல்கின் ருர் ஒருவரைக் காணேன். (2) இலங்கையின் செல்வ வளங்களைக் கண்டு உள்ளம் வியந்து அனுமான் இவ்வாறு மகிழ்ந்து புகழ்ந்துள்ளான். எவரும் அ.கி செய்து புகழும்படி அதிசய நிலையில் இங்ங்னம் பெருகியிருக்க செல்வங்கள் எல்லாம் சிதைந்து அழிந்து போயின். முடிவில் இராவணனும் இறக்த போனுன். புலைமேலும் செலற்கொத்துப் பொது நின்ற செல்வத்தின் புன்மைத் தன்மை நிலைமேலும் இனியுண்டோ? நீர் மேலைக் கோலம் எனும் நிலைமைத் தன்றே!