பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. கி 2ல யா ைம 159 I நாடில் விண்பதச் செய்கையிது எம்பிரான் நல்கும் விடதே யலால் துன்பறு மார்க்கம்வே றுண்டோ? (கந்த புராணம்) தெய்வச் சிதம்பர தேவா வுன்சித்தம் திரும்பிவிட்டால் பொய்வைத்த சொப்பனமாம் மன்னர்வாழ்வும் புவியும் எங்கே மெய்வைத்த செல்வம் எங்கே மண்டலிகர் தம் மேடை எங்கே கைவைத்த நாடக சாலை எங்கே இது கண்மயக்கே, (பட்டினத்தார்) செல்வம் நிலையில்லாதது; அதன்பால் புலையாய் ஆசையுரு தே; என்றும் கிலையாய் நின்று யாண்டும் பேரின்பம் அருளவல்ல பாம்பொருளே உண்மையான உயர்செல்வம்; அரிய பெரிய அங்க விழுமிய கிருவையே எவ்வழியும் கருதி உருகி உய்தி பெறுக என இவை உணர்த்தியுள்ளன. கவிகளின் சுவைகளையும் பொருள் கிலைகளையும் குறிப்புகளையும் ஊன்றிஉணர்ந்து கொள்ளவேண்டும். பொன்றும் பொருளை ஒரு பொருளாக எண்ணி மருளாமல் என்றும் குன்ருத இன்பப் பொருளான ஈசனேயே கருதிவரின் எவ்வழியும் கேசுமிகுந்து வரும். அவ்வரவு ஆன்மாவின பாமா னக்கமாம். அழியாக செல்வத்தை அடைந்து மகிழ்க. அதிசயமான அரிய பெரிய செல்வங்களும் அடியோடு அழிந்து போம்; கி.கிபதிகளா யிருக்கவரும் கிலே குலைந்து ஒழிக்க போவர். இது சூாபன்மன் ஆகியர்பால் அறியகின்றது. சரி கம். இவன் அசுர குல வேங்கன். அதிசய வீரன். இவனுடைய அருங்கிற அம் பெருங்கிருவும் அளவிடலரியன. செல்வ வளங்க ளோடு பல்வகை கலங்களும் இவனிடம் பெருகி யிருந்தன. ஆயி ாக்கெட்டு அண்டங்களுக்கும் அதிபதியாய் பாண்டும் அ.கி கொண்டு கின்ருன். இவன் இருந்து அரசுபுரிக்க இராசதானிக்கு விர மகேந்திமம் என்று பேர். தேவர் யாவரும் எவல் செய்யத் தெய்வக் கிாவியங்களும் அங்கு ஊழியம் புரிந்து வந்தன. ஐந்த வாகிய தருக்களும் மணியும் நல் ஆவும் நந்தும் அம்புய நிதியமும் பிறவும் இந்நகரின் மைந்தர் மாதர்கள் இருந்துழி இருந்துழி வந்து சிந்தை தன்னிடை வேண்டியாங்கு உதவியே திரியும். (A ா