பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1594 திருக்குறட் குமரேச வெண்பா வெள்ளமெனப் பொங்கி விளிகின்ற செல்வத்தை உள்ளதென உள்ளல் ஒழி. நிலையில்லாததை நிலையாக கினையாதே. === - 333. தண்டார்க் கலயனர் தாலிவிற்றும் ஆங்கறமே கொண்டுசெய்தார் என்னே, குமரே சா-மண்டியே அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்ருல் அற்குப ஆங்கே செயல். (3) இ-ள் குமரேசா குங்குவியக் கலயனுள் காலியை விற்றும் என் அறத்தை அப்பொழுகே செய் கார் எனின், செல்வம் அற்கா இயல்பிற்.று, அது பெற்ருல் அற்குப ஆங்கே செயல் என்க. அழியும் பொருளை அழியாமல் ஆக்க வழி காட்டியுளது. செல்வம் நிலையில்லாத இயல்பினது; அதை அடைக்கால் நிலையுடைய அறங்களை அப்பொழுதே விாைங்து செய்துகொள்க. நிலையாமையுள் நிலையுள்ளதை விாைங்து தழுவிக் கொள்ப வர் என்.றும் நிலையாய் கின்று சிறந்து திகழ்கின்ருர். அற்கா=நிலை கில்லாத அற்குப= கிலையாய் கிற்பன. அல்கல் என்னும் வினையடியாய் இவை பிறந்துள்ளன. முன் னது எதிர்மறைப் பெயர் எச்சம். பின்னது உடன்பாட்டுப் பன்மைப் பெயர். நிலையில்லாத செல்வத்தை கினைவு.அத்தி கிை யுடைய கன்மைகளை அடைந்து கலைமையாய் உயர்க்க கொள்ளும்படி இங்கனம் கலமா வாைக்து காட்டியுள்ளார். அல்கல்=நிலைக்கல்; இருக்கல்; கங்குகல். அது சேர்ந்து அல்கிய. (புறம் 220) கானத்து அல்கி. (பொருநர் 49) கன்றமர் நிரையொடு கானத்து அல்கி. (பெரும்பாண் 176) அன்று அவண் அல்கி. (ம8லபடுகடாம் 159) மென்தோள்மேல் அல்கி. (பரிமாடல் 9) மீனுண் குருகு கானல் அல்கும். (ஐங்குறுநூறு 184)