பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. கிலேயா ைம 1595. அல்கு இரை தரீஇய. (அகம் 3) அல்கல் அகலறை ஆயமொடு ஆடி. (கலி 113) அல்கு இரை அமையத்து. (பெருங்கதை 1, 51) இவற்றுள் அல்கல் உணர்க்கி கிற்கும் பொருள்களை அறிக. கில்லாது ஒழிகின்ற செல்வம் நிலைத்துள்ள பொழுதே கல்லகைச் செய்து கொள்ளுக. ஆங்கே என் க.க அக்க இடக்கே: அப்பொழுதே என விரைவு குறித்து கின்றது. சேயல் என் வம் உடன்பாட்டு வியங்கோள் கரும கருமங்களின் அருமை பெரு மைகளை உரிமையாய் உணர்க்கி ஊக்கியருளியது. கூக்காட்டுக் கூட்டம் போல் செல்வம் விரைந்து சலேந்து போம் என்.று முன்பு குறிக்கார்; அவ்வாறு ஒழிக்க போகு முன் அதனே விரைந்த பயன் படுத்துக என இதில் உாைக அதுள்ளார். காலம் கடவாமல் செய்வது சாவும் கலமாம். அழிந்து போவகை அழியாமல் விரைந்து ஆக்கிக் கொள்பவன் தெளிங்க விவேகியாய்ச் சிறந்து கிகழ்கின் முன். பெற்ருல் என்ற த அப் பேற்றின் அருமை கருதி. அரிய கிலையில் பெறுவது; அதி விாைவில் இறுவது; அத்தகைய பொருளை உயிர்க்கு ஊதியமாகச் செய்து கொள்ளின் அவர் உயர்ந்த விக்ககாாய் விளங்கி ஒளிபெற்று வருகின்ருர், என்னுைம் ஒன்று தம் கையுறப் பெற்றக்கால் பின்னுவ தென்று பிடித்திரா-முன்னே கொடுத்தார் உயப்போவர் கோடில் தீக் கூற்றம் தொடுத்தாறு செல்லும் சுரம். (நாலடியார் 5) எதாவது ஒரு பொருள் உன் கையில் கிடைக்கப் பெற்ருல் பிற உயிர்கள் துயர்தீச உதவி புரிக; அகனல் உன் உயிர் இன்ப வுலகை அடையும்; அவ்வாறு செய்தவரே எவ்வழியும் உயர்ந்து திவ்விய பதவியை எய்தியுள்ளனர் என இது குறித்துள்ளது. இன்றுளார் இன்றேயும் மாய்வர்; அவருடைமை அன்றே பிறருடைய தாயிருக்கும்-நின்ற கருமத்தர் அல்லாத கூற்றின் கீழ் வாழ்வார் தருமம் தலே நிற்றல் நன்று. (அறநெறிச்சாரம்)