பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1596 திருக்குறட் குமரேச வெண்பா தக்கமில் செய்கைப் பொருள் பெற்ருல் அப்பொருள் தொக்க வகையும் முதலும் அதுவாளுல் மிக்க வகையான் அறம் செய் கென வெகுடல் அக்காரம் பால்செருக்கு மாறு. (பழமொழி 199) அம்பொற் கலத்துள் அடுபால் அமர்ந்துண்ணு அரிவை அந்தோ வெம்பிப் பசிநலிய வெவ்வினையின் வேருயோர் அகல்கை ஏந்திக் கொம்பிற் கொள ஒசிந்து பிச்சைஎனக் கூறி நிற்பாட் கண்டும் நம்பன் மின் செல்வம் நமரங்காள்! நல்லறமே நினைமின் கண்டீர். H (சீவக சிந்தாமணி செல்வம் நிலையில்லாதது; அதைப் பெற்ருல் உடனே அம்ை செய்து கொள்ளுங்கள்; அங்கக் கருமம் உங்களுக்கு இருமையும் பெருமையாய் இன்பம் கரும் என இவை உணர்த்தியுள்ளன. சடம் கொடுக்கும் வினே கடிந்த தாபதர்கள் இனிது அங்குத் தங்கக் கட்டி மடம் கொடுத்தும் மறையவர்க்கு மனே கொடுத்தும் வைகாசி மாதம் தண்ணிர்க் குடம்கொடுத்தும் குளிர்காலம் குளிர்ந்தவர்க்குப் போர்வையினைக் கொடுத்தும் தங்க இடம்கொடுத்தும் இங்கிவர்கள் எழில்மணிமா மண்டபத்துள் இருக்கக் கண்டான். (1) உடுப்பதுவும் உண்பதுவும் இல்லாதோர்க்கு உ ைடசடை ை) உதவி உண்ணக் கொடுத்தவர்நோய் திாத்துதாரும் கொடியோராய்க் குணங்கள் பலசெய்து தம்மை அடுத்தடுத்து வைதாலும் பொறுப்போரும் அந்தனரோடு ஆவுக் குற்ற நடுக்கமது தீர்த்தோரும் நல்லுலகில் நாயகராய் இருப்பக் கண்டான். (இராமா. உத்தர காண்டம்) இங்கே அறம் புரிந்தவர்கள் அங்கே சுவர்க்கத்தில் இன்பங்களை அனுபவிக்கும் கிலைகளை இவை விளக்கியுள்ளன. சேர்ந்த பொருளைச் சீவர்களுக்கு உதவிவரின் அக்க உபகாரி தேவனுய்க் கிவ்விய இன்ப நிலைகளை அடைகிருன்.