பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. கி ஜூல யா ைம 1597 Our true acquisitions lie only in our charities; we gain only as we give. (Simms) கம்முடைய மெய்யான ஆதாயங்கள் காம் செய்யும் கருமங்களிலேயே உள்ளன. காம் ஈவதே கமக்கு இன்பப் பேருகிறது என்னும் இது இங்கு நன்கு சிக்கிக்கக் கக்கது. There is no security against the perils of wealth except in becoming rich toward God. (C. Simmons) செல்வக்கை அழியாமல் காக்க வழி அதனை ஆண்டவ அக்கு உரிமையாக்குவதே என்னும் இது ஈண்டு எண்ணி யுனா வுரியது. நிலையில்லாைைக நிலையுள்ள காச் செய்யும் நிலைமை கேரிய வங்க து. இறைவன் உறவே நிறைபெருங் கிரு. If you would take your possessions into the life to come, convert them into good deeds. (Colton) உன்னுடைய பொருள்களை உன் உயிர்க்கு உரிமையாக்க விரும்பினுல் அவற்றை கல்ல கருமங்களாக மாற்றுக் கொள்க என இது குறித்துள்ளது. கருத்தைக் கருதி உணர வேண்டும். உலகப் பொருள்கள் எவையும் நிலையில்லாதன. இளமை யும் செல்வமும் யாக்கையும் நிலை குலைந்து போகின்றன. நிலையா நிலைமைகளை யாவரும் கேரே கண்டு வருகின்றனர். கண்டும் உய்தி காணுமல் உமதி கலம் இழந்து ஊனமடைந்துள்ளனர். பாங்கருஞ் சிறப்பிற் பல்லாற் றனும் நில்லா உலகம் புல்லிய நெறித்தே. (தொல்காப்பியம்) பல வழிகளிலும் கிலை பேறில்லாதது என உலக கிலையைக் குறித்துக் காட்டி உயிர்க்கு உய்கி செய்து கொள்ளும்படி ஆசிரி யர் கொல்காப்பியஞர் இவ்வாறு உணர்த்தி யுள்ளார். கில்லாக வம்மை கிலை என்று மருண்டு புலையாயுழலும் புல்லறிவு ஒழிக்க கல்அணர்வு ஓங்கி யாவரும் கலம் பெற வேண்டும் என்றே கல் லோர் எல்லாரும் உறுதி கலன்களை உாைத்து வருகின்ருர், பலமுறையும் ஒம்பப் படுவன கேண்மின்! சொலன் முறைக்கண் தோன் றிச் சுடர்மணித் தேரூர்ந்து நிலமுறையின் ஆண்ட நிகரிலார் மாட்டும் சிலமுறை யல்லது செல்வங்கள் நில்லா;