பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1598 திருக்குறட் குமரேச வெண்பா இலங்கும் எறிபடையும் ஆற்றலும் அன்பும் கலந்த தம் கல்வியும் தோற்றமும் ஏ&னப் பொலன் செய் புனைகலளுேடு இவ்வாற லுைம் விலங்கிவரு கூற்றம் நீக்கலும் ஆகாது: அனைத்தாதல் நீயிரும் காண்டிர்-நினைத்தக்க கூறிய எம்மொழி பிழையாது தேறி நீர் ஒழுகின் சென்றுபயன் தருமே. (யாப்பியல்). உலக முழுமையும் ஒரு குடையில் ஆண்ட அரசர்களும் செல்வங்களை இழந்து சிகைக்க மாண்டு போயினர்; எம்ஆன விலக்க எவ்வகையிலும் இயலாது; கரும கெறியில் ஒழுகிவரின் அதுவே இருபையும் இன்பம் கரும்; உயிர் தயர் நீங்கி உய்ய வுரிய வழி அக்க மெய் நெறியே என இஃத உணர்க்கியுளது. தருமமே போற்றிடின் அன்பு சார்ந்திடும் அருளெனும் குழவியும் அணையும் ஆங்கவை வருவழித் தவமெனும் மாட்சி எய்துமேல் தெருளுறும் அவ்வுயிர் சிவனைச் சேருமால். (கந்த புராணம்) தருமமே உல்கம் போற்றச் சகலகா ரணமதாகும் தருமமே அழியா தென்றும் தாபர மாகி நிற்கும் தருமமே தனவேட் டோர்க்குச் சவுக்கிய மனைத்து நல்கும் தருமமே முத்தி சேரும் சாதனம் என்றுட் கொள்வான் (காசி ரகசியம்) இவை இங்கே கன்கு கருதி யுனா வுரியன. பொருள் கிடைக்கால் உயர் க்தோர் உடனே புண்ணியம் செய்து கொள்ளுவர். இ.து கலயனுர் பால் காண வங்க.த. சரிதம். இவர் சோழ காட்டிலே கிருக்கடவூர் என்னும் கலக்கில் இருக்கவர். மறையவர் மரபினர். சிறந்த அறிவும் நிறைந்த சிலமும் வாய்க்கவர். கல்ல செல்வம் உடையவர். அப் பதியில் கோயில் கொண்டுள்ள ஈசனுக்கு காளும் நல்ல வாசனைத் தாபம் இட்டுப் போற்றி வந்தார். எல்லார்க்கும் இகமே செய்த வங்க இவாத செல்வம் விதி வலியால் மெல்லக கேய கேர்க்கது. வறுமை மிகுந்தது; கல்குரவு நலிந்து வரினும் இவர் உள்ளம் கள சாமல் உறுதி குன்ருமல் இறைவனுக்கு முறையே பணி புரிக்கு வங்கார். ஒரு முறை குடும்பத்தோடு இரண்டு காள் பட் டினி கிடக்கார். பிள்ளைகள் படும் பாட்டைக் கண்டு உள்ளம்