பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. கி 2ல யா ைம 1599. உருகி இவருடைய மனைவியார் கம் கழுத்திலிருக்க காலியை அவிழ்த்து இவர் கையில் கொடுத்து உணவுப் பொருள்கள் வாங்கி வரும்படி விடுக்கார். அதனை எடுத்துக் கொண்டு இவர் கடை விதிக்குச் சென்ருர். இடையே ஒரு வணிகன் பொகி மாட்டில் குங்குவியம் என்னும் நல்ல வாசனைப் பொருளைக் கொண்டு வங்கான். அப் பொதியைக் கண்டார். ஆண்டவன் சங்கிகியில் தாபம இடுவதற்கு மிகவும் இனிகாம் என்று கருகிக் கம் கையிலிருக்க காலியைக கந்து அகனை ஆவலோடு வாங்கி ஞர். ஆலயக்கில் கொண்டு போய்ச் சேமித்து வைத்தார். ஆறுசெஞ் சடைமேல் வைத்த அங்கணர் பூசைக்கு ஆன நாறுகுங் குலியம் ஈதேல் நான் இன்று பெற்றேன் நல்ல பேறு மற்றிதன்மேல் உண்டோ பெருப் பேறு பெற்றுவைத்து வேறினிக் கொள்வது என்என்று உரைத்தெழும் விருப்பின் மிக்கார். பொன்தரத் தாரும் என்று புகன்றிட வணிகன் தானும் என் தர இசைந்தது என்னத் தாலியைக் கலயர் ஈந்தார் அன்றவன் அதனைவாங்கி அப்பொதி கொடுப்பக் கொண்டு நின்றிலர் விரைந்து சென்ருர் நிறைந்தெழு களிப்பி குேடும். [2] விடையவர் விரட்டானம் விரைந்து சென்று எய்தி என்னே உடையவர் நம்மை ஆளும் ஒருவர்தம் பண்டா ரத்தில் அடைவுற ஒடுக்கி எல்லாம் அயர்த்தெழும் அன்பு பொங்கச் சடையவர் மலர்த்தாள் போற்றி இருந்தனர் தமக்கு ஒப்பில்லார். (3) (பெரிய புராணம் 17: இவருடைய போன்பை வியந்து மகிழ்ந்து ஈசன் பெருங் கருணே புரிக்கார் அரிய பல செல்வங்கள் இவரது மனையில் பெருகி வந்தன. மனைவி மக்கள் யாவரும் அரச திருவினாாய்ப் பெருமகிழ்ச்சியடைந்தனர். மங்கிலியம் கொடுத்துக் குங்குலியம் கொண்டு பாமன் பணி புரிக்கமையால் குங்குலியக் கலய நாயனர் என எங்கும் இவர் பெயர் பெற்ற கின்ருர். செல்வம் நிலையில்லா கதி ஆகலால் அது கிடைக்கால் ஆங்கே அப்பொழுதே அறம் செய்து கொள்ள வேண்டும்; அது உயிர்க்கு உாஞ் செய்க படியாம் என்று உலகம் அறிய இவர் உணர்த்தி கின்ருர். அழியும் பொருள்கை அடைந்தால் அழியா வழியை அடைக வரைந்து. கண்ணிய பொருளைப் புண்ணியம் ஆக்குக.