பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1600 திருக்குறட் குமரேச வெண்பா 334. மாசில் உரோமமுனி வாழ்நாள் நனிபெற்றும் கூசினரேன் வாழக் குமரேசா-நேசமுறும் நாளென ஒன்றுபோல் காட்டி உயிரீரும் வாள துணர்வார்ப் பெறின். (4) இ-ள் குமரேசா! நீண்ட ஆயுளைப் பெற்றிருந்தும் உரோம முனி வர் என் காளை அஞ்சினர்? எனின், காள் என ஒன்றுபோல் காட்டி உயிர் சரும் வாள் அ.த உணர்வார்ப் பெறின் என்க. காளின் உண்மை நிலையை இது உணர்த்தகின்றது. காள் என்.று ஒர் இனம்போல் வெளியே கோன்றி உள்ளே உயிரை ஈர்கின்றவாள்; அவ்வுண்மையை உணர்வார் உறின். காளை வாள் என்று உணர்க என்றது, அவ்வுணர்வால் அயர் நீங்கி உயிர் உயர்வாய் உய்கி பெ. கல் சுருதி. பகலும் இாவும் கூடிய ஒரு கினம் காள் என வக்கது. கதிரவனுடைய காட்சி மறைவுகளால் கணிக்கப்பட்ட காலக் கூறுபாட்டை நாள் வைகல் தினம் என காம் வழங்கி வருகிருேம். வரவு நிலை வழிமுறையே வந்துள்ளது. அல்கல் திவாப்பகல் ஆனியம் திவசம் ஏல்வை எல்வைகல் தினமிவை நாளே. (பிங்கலம்) நாளுக்கு இவ்வாறு பேர்கள் வந்துள்ளன. யாவும் காானக் குறியின. எல்லையில்லாக காலக்கை எல்லோனுடைய நிலையால் எல்லைகள் வகுக் த காள் வாாம் பக்கம் மாதம் ஆண்டு என இன்னவா. யாண்டும் மனிகர் வழங்கி வருகின்றனர். அாறு ஆண்டுகள் மனிதன் ஈண்டு வாழ வுரியவன். பூான செய்யப்பட்டுள்ளது. மான வயது இவ்வாறு காரணமா வாம்பு குர் வந்நேவே ஹ கர்மாணி ஜிஜிவிவேடித் சதம் ஸ்மா: (ஈசா வாசியம்) கருமங்களைச் செய்து கொண்டே இவ் வுலகில் நா.வ வரு டங்கள் வாழ்வாயாக என்ற வேகம் இவ்வாறு விதித்துள்ளது. வேதநூல் பிராயம் நூறு மணிசர் தாம் புகுவர் ஏனும் பாதியும் உறங்கிப் போகும் நின்றதில் பதினையாண்டு