பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. த வ ம் 1243 விடிலன் என்ப மன்னுே மேலே நாள் வரத்தின் என்ருல் பிடுறு தவமே அன்றி வலியது பிறிது ஒன்றுண்டோ? (2) (கந்தபுராணம்) சிறங்க தவக்கை மறந்து விடலாகாது; அது ஈடு இனேயில் லாத வலிமையும் தலைமையும் உடையது; அங் நிலைமையை உணர்ந்து கெஞ்சம் தெளிந்து அதனைக் கஞ்சமாய்க் கழுவி விழுமிய கதியை அடையவேண்டும் என இது விளக்கியுள்ளது. அருந்த உணவு கந்த விருந்து புரிந்து வருவதால் மனை வாழ்வு மான்புறுகிறது. அருங்கவம் புரிவதால் அரிய துறவு பெரிய மகிமை பெறுகிறது. எல்லாம் துறந்த துறவியர்க்கு உறவாய்கின்ற உண ஆட்டி வருவது கவம் ஈட்டி வருவதாய்த் தனி மகிமையை நீட்டி வரு கிறது. வரிதும் தானம் புரிவதினும் தவம் புரிவதே மேல். இது சேக்களுர் கண்ணும், சோமரிடமும் தெரிய வந்தது. ச ரி த ம் 1. சேக்களுர் என்பவர் சிறந்த கரும சிலர். கமலே என்னும் கன்னியை மனக்த இவர் மனேயகம் புரிந்தார். ஆருயிர்கள் மாட்டுப் போருள் உடையவர். சிவன் அடியாரைச் சிவன் எனப் பேணி எல்லார்க்கும் எவ்வழியும் இகமாய் இவர் உதவி புரிந்து வந்தார். இவருடையமனகலமும் மகி நிலையும் உபகார நீர்மையும் ஒளிமிகுந்து வக்கன. இல்லற வாழ்வில் இருக்காலும் துறவற நிஜலயிலேயே இவரது உள் ள ம் விரைவு கொண்டு கின்றது. இறைவனே எண்ணியுருகிக் கண்ணில் மல்கிப் பலபாடல்கள் பாடி புள்ளார். அவை திருவிசைப்பா எனப் பேர் பெற்றுக் தேவா திருவாசகங்களோடு கேயே சேர்த்து எண்ணப்பட்டுள்ளன. ஏகநாயகனை இமையவர்க்கு அரசை என்னுயிர்க் கமுதினே எதிரில் போகநாயகனைப் புயல்வணற்கு அருளிப் பொன்னெடுஞ் சிவிகையா வூர்ந்த மேகநாயகனை மிகுதிரு விழி மிழஆலவிண் ணி.ழிசெழுங் கோயில் யோகநாயகனை அன்றிமற் ருென்றும் உண்டென உணர்கிலேன் யானே. (1)