பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1244 திருக்குறட் குமரேச வெண்பா அக்க ைவனைய செல்வமே சிந்தித்து ஐவரோ டழுந்தியான் அவமே புக்கிடா வண்ணம் காத்தெனை ஆண்ட புனிதனை வனிதைபா கனையெண் திக்கெலாம் குலவும் புகழ்த் திரு விழி மிழலையான் திருவடி நிழற்கீழ்ப் புக்கு நிற் பவர் தம் பொன்னடிக் கமலப் பொடியணிந் தடிமைபூண் டேனே. (2) உளங்கொள மதுரக் கதிர் விரித் துயிர்மேல் அருள்சொரி தருமுமா பதியை வளங்கிளர் நதியும் மதியமும் சூடி மழவிடை மேல்வரு வானே விளங்கொளி வீழி மிழலைவேந் தேஎன்று ஆந்தனைச் சேந்தன்தா தையையான் களங்கொள அழைத்தால் பிழைக்குமோ அடியேன் கைக்கொண்ட கனககற் பகமே. (திருவிசைப்பா) சிவபாம் பொருள்பால் இவர் கொண்டுள்ள பத்தியும் பரி பக்குவ நிலையும் இக்கவிகளால் தெரியவருகின்றன. துறவியாய்த் தவம் புரிய வுரிய தகுதி யிருந்தும் அதை மறந்து உலக வாழ்வி லிருந்து துறந்தார்க்குத்துப்புரவு முதலியன கல்கி இவர் ஆதரித்து வந்துள்ளார். அவ் வுண்மையை ஈண்டு உணர்ந்து கொள்கிருேம். ச ரி த ம் 2. சோமர் என்புவர் உயர்ந்த ஈகையும் சிறந்த குண கலங்களும் நிறைந்தவர். உயிரினங்களுக்கு உதவி புரிவதே பிறவிப்பயன் என்று இவர் கருதி வந்தார். கிலேயாமை நிலைகளை உணர்ந்து தெளிக்கிருந்தாலும் துறவு நெறியில் புகாமல் இல்லற வாழ்வி லேயே யிருந்து எல்லார்க்கும் எவ்வழியும் இதம் புரிந்து நின்ருர், உலகைத் துறந்து போய் அருந்தவம் புரிக்கிருந்தவரும் இவரது பெருங்ககவையும் உபகார நீர்மைகளையும் அறிந்து வியந்து புகழ்ந்து வந்தார். இந்தச் சோமனுடைய தண்ணளியையும் கொடையையும் கண்டு விண்ணுெளியாயுள்ள அங்கச் சோமனும் வெள்.கி வெளுத்து வெண்னிறமாய் விளங்கினன்' என்றுஒளவை முதலிய புலமையாளரும் இவனைப் புகழ்ந்து பாடியுள்ளனர். உணவு முதலியன உதவி விருக்கினரை உபசரித்து அருந்தவரை