பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 248 திருக்குறட் குமரேச வெண்பா ஆவதற்கும் அழிவதற்கும் அவர் ஏவ நிற்கும் விதியும் என்ருல் இனி யாவது எப்பொருள் இம்மையும் அம்மையம் தேவ ரைப்பர வுந்துணை சீர்த்ததே. (3) (இராமாயணம்) அரிய மாதவர்களுடைய பெரிய மகிமைகளை வசிட்ட முனி வர் இவ்வாறு இராமபிரானிடம் கூறியிருக்கிருர். அவர் சிந்தை நொந்தால் தேவரும் கொந்து வீழ்வர்; ஆக்கமும், அழிவும்.அவருடைய வாக்கால் விரைந்து விளையும்; விகியும் அவரது ஏவலின்படியே கடக்கும் என்று குறித்திருப்பது கூர் க் து சிந்திக்கவுரியது. உலகை ஆளும் சக்காவர்த்தியாய் வருகிற இக்கோமகன் மகான் களுடைய உள்ளம் உவந்து கொள்ளும்படி எல்லா வழிகளிலும் கல்ல நீர்மையாய் ஒழுகிவா இவ்வண்ணம் உரைத்துள்ளார். சாபமும் அனுக்கிரகமும் கபசிகள் பால் இயல்பாய் அமை கின்றன என்.று வடமொழியாளரும் வாைங்கிருக்கின்ருர், அருந்தவரை இகலி இகழ்ந்தவர் இழிந்து அழிவர்; பணிக்கவர் உயர்ந்து திகழ்வர். இவை மாதவர் இருவர்பால் அறிய கின்றன. ச ரி தம் 1. விசுவாமிக்கிார் விழுமிய அரசகுலத் கோன்றல். உலக நிலையை உணர்ந்து அாசைத் துறந்து அடவி புகுந்து அருந்தவம் புரிந்து அதிசய ஆற்றல்களை அடைந்தார். அக்காலக்கில் கிருவ யோத்தியிலிருந்துசெங்கோல் செலுத்தி வந்த திரிசங்கு மன்னன் உடலோடு துறக்கம் புகக் கருகி அதற்கு உரிய மகம் புரியும்படி வசிட்டரிடம் வேண்டினன். அவர் மறுத்து விடுக்கார்; விடவே அவ் அரசன் இவரிடம் வந்து அபயம் புகுந்து உற் றகை உரைக் கான். கண்ணிய அவன்பால அன்பு கூர்ந்து விண்ணுலக வாழ்வை அவனுக்கு இவர் அருளினர். அருளவே அமார் மா.அ.பட்டு மறுத் தார். இவர் சீறிச் சினந்தார். புதிய ஒரு பொன்னுலகத்தைப் படைத்து அங்கே இவனே அதிபதியாக்கு வேன்” என்.று துணிக் தார். இக் க அருங்தவாது அதிசய ஆற்றலை அறிக்கதும் மூவர் முதல் தேவர் யாவரும் விரைந்து வந்து இவரை உவந்து போற்றி உரிமை செய்து ஆற்றினர். யாவும் ஆக்குவேன் என்று இவர் ஊக்கி கின் மகிலை உயர் தவத்தின் ஒளிய ய் ஒங்கி நின்றது.