பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. த வ ம் 1247 அயல் அகன்றவர் வெயிலால் துயருறுகின்றனர்; அதுபோல் மே லான கவசியைப் பணிக்கவர் பாக்கியம் பெறுகின்ருர்; பகைத்த வர் பாழாய் அழிகின்ருர். இக்க உவமநிலையை ஊன்றி உணர்ந்து பொருள் தயங்களைத் தேர்ந்து தெளிந்து கொள்ள வேண்டும். பட்டினிகிடந்து உடல்வலி குன்றி ஒடுங்கியிருப்பினும் உயிர் ான் அருளை மருவி ஒளி பெற்றுள்ளமையால் தவசியிடம் அம்புக ஆற்றல்கள் இங்கி கிற்கின்றன. அரிய அந்த நிலைகளால பெரிய அதிசயங்கள் பேருலகம் தெரியப் பெருகி எழுகின்றன உடம்பின ஒறுத்து நோற்பார் உலகெலாம் வியப்ப வாழ்வர்; அடைந்தவர்க் காப்பர்; ஒல்லார்க்கு அழிவு செய்திடுவர்; வெஃகும் நெடும்பொருள் பலவும் கொள்வர் நித்தராய் உறைவர் ஈது திடம்பட உமக்கோர் காதை செப்புவன் என்று சொல்வான். (கந்தபுராணம்) தவத்தின் மகிமையைத் தம் மக்களுக்குக் காசிபர் இவ்வாறு விரித்து விளக்கியிருக்கிருர் ஆக்கவும் காக்கவும்.அழிக்கவும் வல் லவர் எனக் கவசிகளுடைய அதிசய மாட்சிகளை இங்கனம் துதி செய்தருளியது பலரும் விதிமுறை தெரிந்து கதிகலம் காணவே. ஆக்கும் தெய்வம் அயன். காக்கும் தெய்வம் அரி. அழிக்கும் தெய்வம் அரன். இக்கத் தெய்வீக ஆற்றல்கள் கவம் உடையார்க்குத் தனி யுரிமையாய் வருகின்றன. ஆகவே தேவதேவரினும் அவர் சிறந்த வலியுடையாய் உயர்ந்து ஒளி மிகுந்து கிகழ்கின்ருர், அந்த னளர் முனியவும் ஆங்கவர் சிந்தை யால் அருள் செய்யவும் தேவரில் நொந்து ளாரையும் நொய்துயர்ந் தாரையும் மைந்த எண்ண வரம்பும் உண்டாங்கொலோ? (1) அனேயர் ஆதலின் ஐயஇவ் வெய்யதி வினையின் நீங்கிய மேலவர் தாளினைப் புனேயும் சென்னியையாய்ப் புகழ்ந்து ஏத்துதி இனிய கூறி நின்று ஏயின செய்தியால். (2).