பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1246 திருக்குறட் குமரேச வெண்பா அரிய கவம் புரிபவரிடம் பெரிய மகிமைகள் பல பெருகி வருகின்றன. அவற்றுள் இரண்டைக் கலைமையாய் ஈண்டு அறிய நேர்ந்துள்ளோம். அச்சமும் அன்பும் அமைய வங்கன. ஒன்னர் = பகைவர். உறவாய் ஒன்ரு கவர். உவக்கார் = உள்ளம் மகிழ உரிமையாயுள்ளவர். தெறல் = அழிக்கல். பின்பு கேறி உய்யாதபடி சீறி அழிக் கும் திறம் தெரிய வந்தது. மாருய் வேறு பட்டவர் யாராயினும் இ எதிர்ப்பட்ட துரும்பு போல் தாய கவக்கர் முன் விரைந்து இய்ந்து மாய்ந்து ஒழிவர். கவசிகள் உள்ளம் கனிக்க ல் ல அருளுடையவர் ஆயினும் பொல்லாத புல்லரை அவர் ஒல்லையில் ஒழித்து விடுகின்ருர். அவரது செயல் உயர் பாமாகிறது. அழித்தலும் ஆக்கலும் அவர் பால் இயல்பாய்ச் செழித்து கிற்கின்றன. வருங்கி அழைக்காமலே அவை அவரிடம் உரிமை யோடு விரைந்து வருகிற வரவுகிலை தெரிய வரும் என்ருர், தவசிகள் அழிக்கவும் ஆக்கவும் வல்லவர்; அவர்பால் எச்சரிக் கையாய் கடந்து யாரும் யாண்டும் உயர்ந்து கொள்ள வேண்டும். அழிவு நேராமல் ஒழுகி ஆக்கம் பெறுக என்பது குறிப்பு. அமைதியாய்த் கனியே ஒதுங்கிச் சாதுவாயடங்கியிருக்கும் மாதவாது மகிமையை உணராமல் தே புரிந்து அழிபவர் பலர் ஆதலால் அம்மிகை வகை தெரியத் தேறல் முதலில் வங்கி த. எல்லா உயிர்களிடமும் போருள் உடையவர்; யாவனாயும் சமமாய் நோக்கி யாண்டும் சாங்க சிலராயுள்ளவர்; இவ்வளவு தண்ணளி வாய்க்க கவசிகள் எவரையும் எவ்வழியும் யாஅம் காய்ந்து நோக்கிக் கடுத்து எண்ணுர்; ஒயோ வழி எண்ணின் அது ஒன்ாைது தீவினையின் திய விளைவேயாம். அடைந்தவர்கள் காதலிளுெடு அமர் அரசர் ஆவர்; கடந்தவர்கள் தமதிகழ்வில் கடைநரகில் வீழ்வர்; அடைந்த நிழல் போல் அருளும் முனிவுமிலர் அடிகள் கடந்த திவண் உலகியல்பு கடவுளவர் செயலே. (யசோதரம்) தவமுனிவரது நிலையை இது கயமாய் விளக்கியுள்ளது. ஒரு ஆலமரத்தை அடைந்தவர் அகன் கிழலால் சுகம் அ டைகின்றனர்;